"ஓவியம் வரையாத தூரிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '== நூல் விபரம் ==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
({{Multi|வாசிக்க|To Read}})
வரிசை 14: வரிசை 14:
  
  
* [http://www.noolaham.net/project/02/140/140.pdf ஓவியம் வரையாத தூரிகை (263 KB)] {{P}}
+
{{வெளியிடப்படவில்லை}}
 
 
  
 
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
 
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==

10:01, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்

ஓவியம் வரையாத தூரிகை
140.JPG
நூலக எண் 140
ஆசிரியர் அனார்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மூன்றாவது மனிதன்
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 58

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல் விபரம்

பெண்களின் ஆத்மார்த்தமான குரலினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி விளிம்புநிலை வாழ்வை பலவழிகளில் பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது இந்நூல். பெண்கள் என்ற காரணத்துக்காக மறுக்கப்படுகின்ற நியாயம் பற்றி துணிச்சலான கோரிக்கை விடும் இக்கவிதைகள், உணர்ச்சி மிக்கதும், மனித சுதந்திரத்துக்கு முக்கியமளிப்பதுமாக உள்ளன. இக் கவிதைத் தொகுப்பு 2004ம் ஆண்டிற்கான இலங்கை சாஹித்திய மண்டலப்பரிசு பெற்றது. நூலாசிரியை கிழக்கிலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


பதிப்பு விபரம்

ஓவியம் வரையாத தூரிகை. அனார். (இயற்பெயர்: இஸத் ரெஹானா அஸீம்). கொழும்பு 3: மூன்றாவது மனிதன் வெளியீடு, 143, முகாந்திரம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 42 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20x14 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=ஓவியம்_வரையாத_தூரிகை&oldid=91356" இருந்து மீள்விக்கப்பட்டது