"பகுப்பு பேச்சு:தமிழ் இலக்கணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(அனுமதி வேண்டல்)
 
வரிசை 1: வரிசை 1:
 
[[:தமிழ் இலக்கணம்]] என்ற நூல் பக்கம் உள்ளது. எனவே,[[:பகுப்பு:தமிழ் இலக்கணம்]] என்பதனை, [[:பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள்]] என மாற்றுவதே சிறப்பு. ஏனெனில், பகுப்பிற்குரிய [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ACategories&from=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D இவ்விடத்தில்] தேடும் போது, அதற்குரிய விளைவுகள் தோன்றவில்லை.அத்தகைய பகுப்பு மாற்றத்தை செய்ய அனுமதி வேண்டுகிறேன். வணக்கம்.--[[பயனர்:தகவலுழவன்|த*உழவன்]] 05:13, 3 மார்ச் 2012 (UTC)
 
 +
 +
:வணக்கம். குறித்த தேடலில் தமிழ் இலக்கணம் பகுப்பு முந்தைய பக்கத்தில் கடைசிப் பகுப்பாகத் தெரிகிறது. தோன்றாமல் போகவில்லை. நூலகத்தில் நாம் பகுப்பு என்ற வசதியினைப் பயன்படுத்தினாலும் விக்கிப்பீடியாப் பகுப்புக்களைப் போன்று பயன்படுத்தவில்லை. குறிச்சொற்கள் என்பதாகவே பயன்படுத்துகிறோம். நூல்களா கட்டுரைகளா போன்ற வேறுபாடுகளை நுட்ப மாற்றத்தினூடாகவே சாத்தியப்படுத்த வேண்டும். அவ்வகையில் இப்போதுள்ள பகுப்பு - குறிச்சொல் முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. [[பயனர்:கோபி|கோபி]] 10:19, 3 மார்ச் 2012 (UTC)

05:19, 3 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்

தமிழ் இலக்கணம் என்ற நூல் பக்கம் உள்ளது. எனவே,பகுப்பு:தமிழ் இலக்கணம் என்பதனை, பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள் என மாற்றுவதே சிறப்பு. ஏனெனில், பகுப்பிற்குரிய இவ்விடத்தில் தேடும் போது, அதற்குரிய விளைவுகள் தோன்றவில்லை.அத்தகைய பகுப்பு மாற்றத்தை செய்ய அனுமதி வேண்டுகிறேன். வணக்கம்.--த*உழவன் 05:13, 3 மார்ச் 2012 (UTC)

வணக்கம். குறித்த தேடலில் தமிழ் இலக்கணம் பகுப்பு முந்தைய பக்கத்தில் கடைசிப் பகுப்பாகத் தெரிகிறது. தோன்றாமல் போகவில்லை. நூலகத்தில் நாம் பகுப்பு என்ற வசதியினைப் பயன்படுத்தினாலும் விக்கிப்பீடியாப் பகுப்புக்களைப் போன்று பயன்படுத்தவில்லை. குறிச்சொற்கள் என்பதாகவே பயன்படுத்துகிறோம். நூல்களா கட்டுரைகளா போன்ற வேறுபாடுகளை நுட்ப மாற்றத்தினூடாகவே சாத்தியப்படுத்த வேண்டும். அவ்வகையில் இப்போதுள்ள பகுப்பு - குறிச்சொல் முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 10:19, 3 மார்ச் 2012 (UTC)