"வார்ப்புரு:தினமும் ஒரு மின்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
(18/5/08) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''தினமும் ஒரு மின்னூல்''' | '''தினமும் ஒரு மின்னூல்''' | ||
+ | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/18.05.2008}} | ||
+ | <br/> | ||
{{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/17.05.2008}} | {{நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/17.05.2008}} | ||
− | |||
− | |||
[[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்|முந்தைய வெளியீடுகளின் தொகுப்பு]] | [[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்|முந்தைய வெளியீடுகளின் தொகுப்பு]] |
06:24, 18 மே 2008 இல் நிலவும் திருத்தம்
தினமும் ஒரு மின்னூல்
18.05.2008: கருத்துக் கோவை: நாற்பது வருடங்களாக படைப்பிலக்கியத்தின் மூலமும், கால் நூற்றாண்டு காலமாக மல்லிகை சஞ்சிகை மூலமும் முழுமூச்சாக கலை இலக்கியப் பணி புரிந்து கொண்டிருக்கும் டொமினிக் ஜீவா அவர்களது மணிவிழாவையொட்டிய கட்டுரைகளின் தொகுப்பு.
வாசிக்க...
17.05.2008: கொரில்லா: பேரினவாதக் கொடூரங்கள், இயக்க வாழ்க்கை அனுபவங்கள், இயக்கங்களில் அதிருப்பிதியுற்று அல்லது பிற இயக்கங்களால் உடலும், உள்ளமும் சிதைந்து நிகழ்ந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளூடாக மேற்கொண்ட கொடும் பயணங்கள், புகலிடச் சூழலின் அகதி வாழ்வில் பிளவுண்ட மனநிலைகள்... இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே ஷோபாசக்தியின் கொரில்லா.
வாசிக்க...