"ஊடறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
(வாசிக்க)
வரிசை 13: வரிசை 13:
 
==வாசிக்க==
 
==வாசிக்க==
 
* [http://www.noolaham.net/project/02/139/139.pdf ஊடறு] {{P}}
 
 +
 +
== நூல் விபரம் ==
 +
முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
 +
 +
இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம். என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களைப் பரிமாறியிருக்கின்றன. 
 +
 +
கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருக்கின்றன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கிறது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருக்கின்றன. சிறுகதைகளில்  சிறுவயதிலேயே பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றியும், கலாச்சரப் போலிகள் பற்றியும் பேசப் பட்டுள்ன.
 +
 +
'''பதிப்பு விபரம்''' <br/>
 +
ஊடறு(பெண் படைப்பாளிகளின் தொகுப்பு). தொகுப்பாளர்கள் : றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிரூபா-ஜேர்மனி, 1வது பதிப்பு, வைகாசி 2002. (விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசாக்காளிபாளையம் வடக்கு, கோயம்புத்துர்ர் 641015).
 +
 +
168 பக்கம்,
  
[[பகுப்பு:ஊடறு]]
 
[[பகுப்பு:ஊடறு]]
 
[[பகுப்பு:2002]]
 
[[பகுப்பு:2002]]

14:58, 16 மே 2008 இல் நிலவும் திருத்தம்

ஊடறு
139.JPG
நூலக எண் 139
ஆசிரியர் தொகுப்பு
நூல் வகை தொகுப்பு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஊடறு
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 167

வாசிக்க

  • ஊடறு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி

நூல் விபரம்

முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம். என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களைப் பரிமாறியிருக்கின்றன.

கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருக்கின்றன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கிறது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருக்கின்றன. சிறுகதைகளில் சிறுவயதிலேயே பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றியும், கலாச்சரப் போலிகள் பற்றியும் பேசப் பட்டுள்ன.

பதிப்பு விபரம்
ஊடறு(பெண் படைப்பாளிகளின் தொகுப்பு). தொகுப்பாளர்கள் : றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிரூபா-ஜேர்மனி, 1வது பதிப்பு, வைகாசி 2002. (விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசாக்காளிபாளையம் வடக்கு, கோயம்புத்துர்ர் 641015).

168 பக்கம்,

"https://noolaham.org/wiki/index.php?title=ஊடறு&oldid=7827" இருந்து மீள்விக்கப்பட்டது