"வைகறை 2005.03.11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (வைகறை 34, வைகறை 2005.03.11 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:42, 30 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.03.11 | |
---|---|
நூலக எண் | 2153 |
வெளியீடு | பங்குனி 11, 2005 |
சுழற்சி | மாதமிருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வைகறை 34 (18.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜனாதிபதி சுயநலனுக்கு அரசியல் அமைப்பை மாற்ற முயற்சி - ஜி.எல். பீரிஸ் குற்றச்சாட்டு
- சிங்கள பௌத்த பேரினவாதிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
- லிபரல் கட்சி மகாநாட்டில் பிரதமர் மீது ஏகோபித்த நம்பிக்கை
- கிழக்கில் தொடரும் துயரங்கள்
- சர்வதேச மகளிர் தினம்: தீர்வுகளை எட்ட முடியாத பிரச்சினைகள் - சபேஸ் கார்த்தியாயினி
- ஓட்டமாவடியில் முஸ்லீம் ஆட்டோ சாரதி கடத்தப்பட்டு சுட்டுக் கொலை
- புல்மோட்டை முஸ்லீம் மையவாடிக்குள் மண்டையோடுகள் திருடிய படையினர் - பதற்றத்தை தணிக்க பிரிகேடியரை ஜனாதிபதி அனுப்பி வைத்தார்
- மட்டக்களப்பில் தொடரும் சூட்டுச் சம்பவங்களையடுத்து பதற்ற நிலை! இருவர் பலி 2 பேர் காயம்
- தமிழக்கத்தில் இருந்து திரும்பிய அகதிகள் மீது நடுக்கடலில் கொடுமை
- உலக வங்கிப் பிரதிநிதி தெரிவித்த கருத்தை உடன் வாபஸ் பெறாவிடின் வெளியேற வேண்டும் - தேசப்பற்று தேசிய இயக்கத்தின் இணைத் தலைவர் வீரவன்ச வலியுறுத்தல்
- ஜே.வி.பி. யின் அறிக்கை அர்த்தமற்றது என்கிறார் பீற்றர் ஹெரல்ட்
- செச்னிய விடுதலை இயக்க தலைவர் ரஷ்யப் படையினரால் சுட்டுக் கொலை
- நேபாளத்தின் மீது இந்தியா படையெடுக்க விரும்புவதாக மாவோயிய தலைவர் குற்றச்சாட்டு
- லெபனானில் ஆட்சியமைக்குமாறு ஒமர் கரமிக்கு அழைப்பு
- தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சி
- கதாநாயகர்களின் இன்னொரு முகம்
- தென்னிலங்கையில் தொடரும் குழப்பகரமான அரசியல் நிலவரங்கள்
- 2008 இல் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி
- இந்திய யுத்தக் கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
- ஆறு தாக்குதல் விமானங்களை ஸ்ரீலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியது
- முஸ்லீம் இளைஞர் படுகொலையைக் கண்டித்து கல்குடாவில் முழு அடைப்பு!
- விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரக் குழுவினர்
- வெற்றிச் சிகரத்தை நோக்கி 7: மரபு சிந்தனைகள் தந்த வாழ்க்கைப் பாடங்கள்! - கி.ஷங்கர்
- பாப்லோ நெருடா என்ற மக்கள் கவிஞன் - கே.எஸ். பாலச்சந்திரன்
- கனவு மெய்ப்பட வேண்டும்
- திரைக் கதம்பம்
- நாவல் 2: பகுதி 2 - குருதி மலை - தி.ஞானசேகரன்
- நாவல் 34: லங்கா ராணி - அருளர்
- சிறுகதை: அமைதிக் கிராமம் - க. கலோமோகன்
- சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) - காட்சி 3 - சி.ஜெயபாரதன்
- உயிர்நிழல் கலைச்செல்வன்: கலை, போய் வா தோழா - ப.வி.ஸ்ரீரங்கன்
- சிறுவர் வட்டம்:
- உண்மை நேரம்
- தண்ணீரின் மீது நடந்தவர்கள்
- முகத்தில் 238 உலோக துண்டு ஆண்டு 1992, மாதம் அக்டோபர், நாள் 5
- விளையாட்டு:
- இந்தியா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் இந்தியா
- அவுஸ்திரேலிய கிராண்ட் பிரீ பார்முலா 1: தமிழக வீரர் நரேனுக்கு 15 ஆவது இடம்
- ஆஸி - நியூஸிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமிஷ் மார்ஷல் கன்னி சதம்
- கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்க 2500 பாகிஸ்தானியர் இந்தியா வருகை