"ஆளுமை:வனிதா, தவராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வனிதா|
+
பெயர்= வனிதா|
தந்தை=தவராசா|
+
தந்தை=வயித்திலிங்கம்|  
தாய்= செல்வமணி|
+
தாய்= அன்னபூரணி|  
பிறப்பு=1993.05.02|
+
பிறப்பு=1965|  
இறப்பு=|
+
இறப்பு= -|
ஊர்=கிளிநொச்சி|
+
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=-|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
வனிதா, தவராசா (1993.05.02 - ) பச்சிலை பிரதேசம், பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை தவராசா; தாய் செல்வமணி. இவர் சிறு வயது தொடக்கம் கவிதை கட்டுரை சிறுகதை ஆகியவற்றில் அதீத ஈடுபாடு  உடையவராக திகழ்கிறார். இவர் 2004 ம் ஆண்டு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்திய முதியோர் தின நிகழ்வில் மூத்தோர் எங்கள் முத்து எனும் தலைப்பில் கவிதையானது முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வானது தொடர்ந்து இவரை கவிதஎழுததூண்டியதாக குறிப்பிடுகின்றார்.  பாடசாலை மட்டுமல்லாது பிரதேச செயலகமும் தனது வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது எனக்கூறும் இவரின் படைப்புகள் தேசிய மட்டத்தில் பிடித்து ள்ளதையும் குறிப்பிடுகின்றார்.
 
  
2011 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் இவரது   குற்றுயிர்க்கு முற்றுப்புள்ளி  எனும் கவிதை இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தை இவருக்கு பெற்றுக்கொடுத்தது. இந்நிகழ்வானது பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை  சேர்த்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரதேசசெயலகத்தாலும் மாவட்ட மகளிர் அமைப்பாலும்  பிரதேச ஒருங்கிணைப்பு குழுவிலும் பாராட்டி பரிசில்கள்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக  இளம் படைப்பாளிகளின் கைகளின்  வேகத்தை எதிர்பார்க்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச கலை வரலாற்றில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
+
வனிதா ரவீந்திரகுமார் 1965 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை வயித்திலிங்கம், தாய் அன்னபூரணி இவருடைய தந்தை  வயித்தியலிங்கம் உரும்பிராய் இந்துக் கல்லாரியின் அதிபராக இருந்து மாணவர்களை முன்னேற்ற அயராது பாடுபட்டவர்
 
+
இவர் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் 1970 ஆம் கல்வி கற்றார். 1971ஆம் ஆண்டில் இருந்து 1981ஆம் வரைக்கும் அதே பாடசாலையில் கல்வியை பயின்றார். இவர் கபொத சாதரண தரத்தில் நல்ல பெறுபேற்றினை பெற்று உயர்தரத்தில் Bio Science இனை பாடமாக எடுத்தார். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக கடமை ஆற்றுகின்றார். இவர் படிக்கும் போது தரம் 5 மற்றும் 6 இல் சாரணியத்தில் பற்றி வேறுவேறு இடங்களிற்கு சென்று சாரணியப் பணியினை மேற்கொண்டார்.சங்கீதப் போட்டிகளிலும் மாவட்டம், மாகாண போட்டிகளில் பங்கு பற்றி முதலாம் இடங்களை பெற்றுள்ளார்.
 
 
 
 
[[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]]
 

23:30, 24 செப்டம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பெயர் வனிதா
தந்தை வயித்திலிங்கம்
தாய் அன்னபூரணி
பிறப்பு 1965
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை -
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வனிதா ரவீந்திரகுமார் 1965 யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை வயித்திலிங்கம், தாய் அன்னபூரணி இவருடைய தந்தை வயித்தியலிங்கம் உரும்பிராய் இந்துக் கல்லாரியின் அதிபராக இருந்து மாணவர்களை முன்னேற்ற அயராது பாடுபட்டவர் இவர் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் 1970 ஆம் கல்வி கற்றார். 1971ஆம் ஆண்டில் இருந்து 1981ஆம் வரைக்கும் அதே பாடசாலையில் கல்வியை பயின்றார். இவர் கபொத சாதரண தரத்தில் நல்ல பெறுபேற்றினை பெற்று உயர்தரத்தில் Bio Science இனை பாடமாக எடுத்தார். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக கடமை ஆற்றுகின்றார். இவர் படிக்கும் போது தரம் 5 மற்றும் 6 இல் சாரணியத்தில் பற்றி வேறுவேறு இடங்களிற்கு சென்று சாரணியப் பணியினை மேற்கொண்டார்.சங்கீதப் போட்டிகளிலும் மாவட்டம், மாகாண போட்டிகளில் பங்கு பற்றி முதலாம் இடங்களை பெற்றுள்ளார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வனிதா,_தவராசா&oldid=648469" இருந்து மீள்விக்கப்பட்டது