"24 மணி நேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/171/17011/17011.pdf 24 மணி நேரம்  (135 MB)] {{P}}
+
{{வெளியிடப்படவில்லை}}
  
  

02:28, 9 சூன் 2025 இல் நிலவும் திருத்தம்

24 மணி நேரம்
17011.JPG
நூலக எண் 17011
ஆசிரியர் நீலவண்ணன்
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கமலம் பதிப்பகம்‎
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 132

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

உள்ளடக்கம்

  • 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றிய நூல், இக் கலவரத்தின் முதல் நாளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுத்தப்பட்டது.
  • நூற்றாண்டு பழமை வாய்ந்த மார்க்கெட் கட்டடத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டமை.
  • உயிர்களை பலி வாங்கியதுடன் பலரை படுகாயங்களுக்கு உள்ளாக்கிய போலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்.
  • ஊரட‌ங்கு நேரத்தில் தீக்கிரை ஆக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு அருகான பல கடைகள்.
  • உடைக்கப்பட்ட வள்ளுவர், ஒளவையார், சோமசுந்தர புலவர் மற்றும் சிவகுமாரனின் சிலைகள்.
"https://noolaham.org/wiki/index.php?title=24_மணி_நேரம்&oldid=641081" இருந்து மீள்விக்கப்பட்டது