"வார்ப்புரு:தின முரசு/Desc" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(புதிய பக்கம்: தினமுரசு பத்திரிகை வாராந்தப் பத்திரிகையாக மே 1993 இலிருந்து க...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:41, 3 சூலை 2011 இல் கடைசித் திருத்தம்
தினமுரசு பத்திரிகை வாராந்தப் பத்திரிகையாக மே 1993 இலிருந்து கொழும்பிலிருந்து வெளிவருகிறது. அற்புதன் அவர்களை ஆரம்ப ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினமுரசு ஈழமக்கள் அரசியல் கட்சியினால் நடாத்தப்பட்டு வருகின்றது.