"ஆளுமை:ஜெயபாரதி, கௌசிகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜெயபாரதி, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜெயபாரதி, கௌசிகன் (1974.07.28) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நவரத்தினம்; தாய் சுசீலாதேவி. இந்தியாவின் பிரபல இசை வித்துவான் ஶ்ரீ சந்தான ஐயரிடம் இசையை கற்று தேர்ந்த இவர் மேலும் தனது இசைப் பாரம்பரியத்தில் இருந்து தனது தந்தையாரிடமும், பிரபல வித்துவான் இராமநாதன் ஐயரின் சகோதரி ஶ்ரீமதி மங்களா ஶ்ரீதரனிடமும், தங்கரானி கனகசபையிடமும் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.  
+
ஜெயபாரதி, கௌசிகன் (1974.07.28) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நவரத்தினம்; தாய் சுசீலாதேவி. இந்தியாவின் பிரபல இசை வித்துவான் ஶ்ரீ சந்தான ஐயரிடம் இசையை கற்றுத்தேர்ந்த இவர் மேலும் தனது இசைப் பாரம்பரியத்தில் இருந்து தனது தந்தையாரிடமும், பிரபல வித்துவான் இராமநாதன் ஐயரின் சகோதரி ஶ்ரீமதி மங்களா ஶ்ரீதரனிடமும், தங்கரானி கனகசபையிடமும் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.  
  
இவர் 1000க்கும் மேற்பட்ட இறுவெட்டுக்களில் பாடியுள்ளதோடு யாழ் முன்னணிக் கலைஞர்கள் ஒருங்கே இணைந்து நடாத்திய பல்லாயிரக் கணக்கான மேடைகளிலும் பாடியுள்ளார். இவரது இசைத் திறமைக்காக ''வசிகரக்குயில்'' என்ற பட்டத்தினை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
+
இவர் 1000க்கும் மேற்பட்ட இறுவெட்டுக்களில் பாடியுள்ளதோடு யாழ் முன்னணிக் கலைஞர்கள் ஒருங்கே இணைந்து நடாத்திய பல்லாயிரக்கணக்கான மேடைகளிலும் பாடியுள்ளார். இவரது இசைத் திறமைக்காக ''வசிகரக்குயில்'' என்ற பட்டத்தினை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
  
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

14:41, 23 மார்ச் 2024 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயபாரதி, கௌசிகன்
தந்தை நவரத்தினம்
தாய் சுசீலாதேவி
பிறப்பு 1974.07.28
இறப்பு -
ஊர் கரணவாய்
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயபாரதி, கௌசிகன் (1974.07.28) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நவரத்தினம்; தாய் சுசீலாதேவி. இந்தியாவின் பிரபல இசை வித்துவான் ஶ்ரீ சந்தான ஐயரிடம் இசையை கற்றுத்தேர்ந்த இவர் மேலும் தனது இசைப் பாரம்பரியத்தில் இருந்து தனது தந்தையாரிடமும், பிரபல வித்துவான் இராமநாதன் ஐயரின் சகோதரி ஶ்ரீமதி மங்களா ஶ்ரீதரனிடமும், தங்கரானி கனகசபையிடமும் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.

இவர் 1000க்கும் மேற்பட்ட இறுவெட்டுக்களில் பாடியுள்ளதோடு யாழ் முன்னணிக் கலைஞர்கள் ஒருங்கே இணைந்து நடாத்திய பல்லாயிரக்கணக்கான மேடைகளிலும் பாடியுள்ளார். இவரது இசைத் திறமைக்காக வசிகரக்குயில் என்ற பட்டத்தினை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.