"ஆளுமை:தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பக்கம் ஆளுமை:தில்லைநாதப்பிள்ளை, ஆறுமுகம் என்பதை ஆளுமை:தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம் என்பத...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்= | + | பெயர்=தில்லைநாதபிள்ளை| |
தந்தை=ஆறுமுகம்| | தந்தை=ஆறுமுகம்| | ||
தாய்=நாயகப் பிள்ளை| | தாய்=நாயகப் பிள்ளை| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம் (1855.04.18 - 1966.07.05) யாழ்ப்பாணம், வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை ஆறுமுகம்; இவரது தாய் நாயகப்பிள்ளை. இவருக்கு இயல்பாய் அமைந்த பாட்டுப் புனையும் திறத்தால் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை, சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களை வெளியிட்டுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|248-254}} | {{வளம்|4640|248-254}} | ||
{{வளம்|15417|171-180}} | {{வளம்|15417|171-180}} |
23:02, 21 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தில்லைநாதபிள்ளை |
தந்தை | ஆறுமுகம் |
தாய் | நாயகப் பிள்ளை |
பிறப்பு | 1885.04.18 |
இறப்பு | 1966.07.05 |
ஊர் | சரவணை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தில்லைநாதபிள்ளை, ஆறுமுகம் (1855.04.18 - 1966.07.05) யாழ்ப்பாணம், வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை ஆறுமுகம்; இவரது தாய் நாயகப்பிள்ளை. இவருக்கு இயல்பாய் அமைந்த பாட்டுப் புனையும் திறத்தால் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருவிரட்டை மணிமாலை, சரவணை பள்ளம்புலம் திருமுருகரலங்காரம், பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் பதிகம், புளியங்கூடல் மாரியம்மன் பதிகம் போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களை வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 248-254
- நூலக எண்: 15417 பக்கங்கள் 171-180