"நிறுவனம்:யாழ்/ அனலைதீவு புளியந்தீவு நாகேஸ்வரன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ அன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
 
வரிசை 13: வரிசை 13:
 
புளியந்தீவு நாகேஸ்வரன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அனலைதீவு, புளியந்தீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலவராக ஸ்ரீ நாகராஜேஸ்வரி சமேத நாகேஸ்வரன் எழுந்தருளியுள்ளார்.  
 
இவ் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றிருந்தாலும் நைனாதீவு நாகபூசனி அம்மன் கோவில் போர்த்துக்கேயரால் தகர்க்கப்பட்டபோது அங்கிருந்த சிவலிங்கமே இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வருவதாக வரலாறு கூற்கின்றது.  
+
இவ் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றிருந்தாலும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் போர்த்துக்கேயரால் தகர்க்கப்பட்டபோது அங்கிருந்த சிவலிங்கமே இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வருவதாக வரலாறு கூற்கின்றது.  
  
எருக்கலம் பற்றைக்காட்டின் நடுவே நின்ற அரசமரத்தின் கீழ் சிறிய கொட்டிலாக தோற்றம்பெற்ற இவ் ஆலயம் 1950ம் ஆண்டில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது ஆலயம் காரைச்சுண்ணாம்பினாலும் காட்டுக்கற்களாலும் கட்டப்பட்டு மூலவராக நாகதம்பிரானும் மகா மண்டபத்தில் தெற்கு பக்கம் பார்த்த நிலையில் நடராசப்பெருமானும், சிவகாமி அம்மையாரும் எழுந்தருளி இருந்தார்கள் என்று அறியப்படுகிறது.  
 
13:37, 19 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ அனலைதீவு புளியந்தீவு நாகேஸ்வரன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புளியந்தீவு
முகவரி புளியந்தீவு, அனலைதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புளியந்தீவு நாகேஸ்வரன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அனலைதீவு, புளியந்தீவு எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலவராக ஸ்ரீ நாகராஜேஸ்வரி சமேத நாகேஸ்வரன் எழுந்தருளியுள்ளார்.

இவ் ஆலயம் 350 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றிருந்தாலும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் போர்த்துக்கேயரால் தகர்க்கப்பட்டபோது அங்கிருந்த சிவலிங்கமே இங்கு கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வருவதாக வரலாறு கூற்கின்றது.

எருக்கலம் பற்றைக்காட்டின் நடுவே நின்ற அரசமரத்தின் கீழ் சிறிய கொட்டிலாக தோற்றம்பெற்ற இவ் ஆலயம் 1950ம் ஆண்டில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது ஆலயம் காரைச்சுண்ணாம்பினாலும் காட்டுக்கற்களாலும் கட்டப்பட்டு மூலவராக நாகதம்பிரானும் மகா மண்டபத்தில் தெற்கு பக்கம் பார்த்த நிலையில் நடராசப்பெருமானும், சிவகாமி அம்மையாரும் எழுந்தருளி இருந்தார்கள் என்று அறியப்படுகிறது.

கோவில் நிர்வாக சபையினர் கோவிலை மீண்டும் புனரமைத்து1960ல் கும்பாபிஷேகம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளையும் செய்து 1998ல் குடமுழுக்கு விழாவும் செய்தார்கள். இங்கு தினமும் மூன்று காலப் பூசைகள் நடைபெறுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 169-172