"நிறுவனம்:யாழ்/ வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுவனம்| | {{நிறுவனம்| | ||
பெயர்=யாழ்/ வேலணை செட்டிப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை| | பெயர்=யாழ்/ வேலணை செட்டிப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை| | ||
− | வகை= | + | வகை=பாடசாலை| |
நாடு=இலங்கை| | நாடு=இலங்கை| | ||
மாவட்டம்=யாழ்ப்பாணம்| | மாவட்டம்=யாழ்ப்பாணம்| |
04:25, 19 மார்ச் 2024 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ வேலணை செட்டிப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | செட்டிப்புலம், வேலணை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வேலணை செட்டிப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை செட்டிப்புலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
செட்டிப்புலம் கிராமத்து பிள்ளைகளின் கல்விக்காக வேண்டி 1945ஆம் ஆண்டு திரு.வைரமுத்து ஆறுமுகம் அவர்களின் முயற்சியினாலும், அன்றைய அரச சபை சபாநாயகர் சேர்.வைத்தியலிங்கம் துரைசாமியின் ஆதரவிலும் இப் பாடசாலையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் 1 தொடக்கம் 5 வரையே வகுப்புக்கள் நடைப்பெற்றன. இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இப் படசாலை மக்கள் மீள குடியேறிய தொடங்கிய பின்னர் சின்னையா ச.சேவியர் அவர்களினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 02.01.2001இல் வைபவரீதியாக தீவக வலய கல்விப்பணிப்பாளர் திரு.ப.விக்னேஸ்வரன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 195-197