"FrontDownBox" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 48: | வரிசை 48: | ||
.additional-box { | .additional-box { | ||
position: absolute; /* Added for positioning */ | position: absolute; /* Added for positioning */ | ||
− | width: | + | width: 95̤̤̤%; |
height: 110px; | height: 110px; | ||
text-align: center; | text-align: center; |
04:36, 23 நவம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்
![](https://noolaham.org/wiki/images/thumb/0/02/Noolaham_Foundation.jpg/120px-Noolaham_Foundation.jpg)
நூலகம் நிறுவனம் Noolaham Foundation
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தி, இலவச மற்றும் திறந்த அணுகல் மூலம் இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை ஆதரித்தல்.
![](https://noolaham.org/wiki/images/thumb/a/a6/EPallikoodam.jpg/1036px-EPallikoodam.jpg)
நூலகம் பள்ளிக்கூடம் Noolaham School
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் கல்வி சார் முயற்சிகளுக்கு உறுதுணையாக, கற்றல் கற்பித்தற் செயன்முறைகளுடன் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து, ஆவணப்படுத்தி அவற்றை இணையத் தளம் வழியாக அனைவருக்கும் பயன்தரும் வகையில் வெளியிடும் தளம்.
![](https://noolaham.org/wiki/images/0/08/Aavanaham.png)
நூலகம் பல்லூடகம் Noolaham Multimedia
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான புகைப்படங்கள், ஒலி-நிகழ்பட ஆவணங்கள் (Audio-Visual materials), அலுவலக ஆவணங்கள் (சொற்செயலி, அட்டவணை, நிகழ்த்தல்), வலைத்தளங்கள் போன்ற பல்லூடகங்களை பாதுகாத்துப் பகிர்வதற்கான தளம்.
![](https://www.ctnlpr.com/wp-content/uploads/2020/12/CTNLPR-logo-dec-400x100px-011.png)
நூலகம் நுட்பம் Noolaham Tech
தமிழ் மொழியின் நீண்ட ஆயுளுக்கும் முழுமைக்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பின்பற்றி அடுத்த தலைமுறைக்குத் தயார்படுத்துவதற்கு தேவையான இயற்கை மொழி செயலாக்கம் சார்ந்த வலைப்பின்னலை உருவாக்கல்.