"உதவி:கையெழுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
</table> | </table> | ||
− | தள பயனர்கள் தங்களுடைய | + | தள பயனர்கள் தங்களுடைய உதவி:என் விருப்பத்தேர்வுகள் பகுதியில் கையெழுத்தை வடிவமைத்துக்கொள்ளலாம் |
[[பகுப்பு:விக்கி உதவி]] | [[பகுப்பு:விக்கி உதவி]] |
02:21, 28 மார்ச் 2011 இல் கடைசித் திருத்தம்
புகுபதிகை செய்த பயனர்கள், உரையாடல் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்பு பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தலாம். மாற்றாக ~~~~ என்ற விசை வரிசையை உள்ளிடலாம். பெயரை மட்டும் கையொப்பமிட விரும்புபவர்கள் ~~~ என்ற விசை வரிசையை உள்ளிடவும். கையொப்பமின்றி நேரம் மட்டும் குறிக்க விரும்புபவர்கள் ~~~~~என்ற விசை வரிசையை உள்ளிடவும்.
(எ.கா)
நோக்கம் | இட வேண்டிய குறி | விளைவு |
பெயரும் நேரமும் எழுதுவது | ~~~~ | வினோத் 10:42, 11 ஜூலை 2008 (UTC) |
பெயர் மட்டும் எழுதுவது | ~~~ | வினோத் |
நேரம் மட்டும் எழுதுவது | ~~~~~ | 10:42, 11 ஜூலை 2008 (UTC) (UTC) |
தள பயனர்கள் தங்களுடைய உதவி:என் விருப்பத்தேர்வுகள் பகுதியில் கையெழுத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்