"மஹாகவியின் கண்மணியாள் காதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 14: வரிசை 14:
  
* [http://noolaham.net/project/01/44/44.htm கண்மணியாள் காதை] {{H}}
 
* [http://noolaham.net/project/01/44/44.htm கண்மணியாள் காதை] {{H}}
 +
 +
== நூல் விபரம் ==
 +
 +
ஈழத்தில்; நிலவும் சாதிப் பிரச்சினையைக் கருப்பொருளாகக் கொண்டு வில்லுப்பாட்டு வடிவத்தில் ஆசிரியரால் எழுதப்பட்ட கண்மணியாள் காதை என்ற இந்த வில்லுப்பாட்டு, வில், குடம், உடுக்கு, தெந்தினா, மத்தளம், சல்லரி போன்ற ஊர் இசைக்கருவிகளோடு பாடுதற்கேற்றவாறு ஆக்கப்பட்டது. நவம்பர் 1966இல் எழுதப்பட்ட இவ்விலக்கியம், முதலில் மே 1967இல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது.
 +
 +
 +
'பதிப்பு விபரம்''' <br/>
 +
மஹாகவியின் கண்மணியாள் காதை. மஹாகவி (இயற்பெயர்: உருத்திரமூர்த்தி). யாழ்ப்பாணம்: அன்னை வெளியீட்டகம், 89ஃ1, கோவில் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி).
 +
(10), 60 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18ஒ12.5 சமீ.
 +
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1570)
  
[[பகுப்பு:மஹாகவி]]
 
[[பகுப்பு:மஹாகவி]]

04:20, 1 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்

மஹாகவியின் கண்மணியாள் காதை
44.JPG
நூலக எண் 44
ஆசிரியர் மஹாகவி
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அன்னை வெளியீடு
வெளியீட்டாண்டு 1968
பக்கங்கள் -

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க

நூல் விபரம்

ஈழத்தில்; நிலவும் சாதிப் பிரச்சினையைக் கருப்பொருளாகக் கொண்டு வில்லுப்பாட்டு வடிவத்தில் ஆசிரியரால் எழுதப்பட்ட கண்மணியாள் காதை என்ற இந்த வில்லுப்பாட்டு, வில், குடம், உடுக்கு, தெந்தினா, மத்தளம், சல்லரி போன்ற ஊர் இசைக்கருவிகளோடு பாடுதற்கேற்றவாறு ஆக்கப்பட்டது. நவம்பர் 1966இல் எழுதப்பட்ட இவ்விலக்கியம், முதலில் மே 1967இல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது.

'பதிப்பு விபரம்
மஹாகவியின் கண்மணியாள் காதை. மஹாகவி (இயற்பெயர்: உருத்திரமூர்த்தி). யாழ்ப்பாணம்: அன்னை வெளியீட்டகம், 89ஃ1, கோவில் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி). (10), 60 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18ஒ12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1570)