"நிறுவனம்:யா/ அரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{நிறுவனம்| பெயர்=யா/அரியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:13, 9 டிசம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | யா/அரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை |
| வகை | பாடசாலை |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | வடமராட்சி உடுப்பிட்டி |
| முகவரி | அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | - |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
அரியாலையின் பழமையான ஒரு இடமாக அரியாலை முனைப்பகுதியாக அழைக்கப்படும். அரியாலை கிழக்கு பகுதி குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியிலேயே அரியாலை கிழக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அமைந்துள்ளது இப்பாடசாலையின் மாணவர் தொகையானது மிகவும் வீழ்ச்சியாகவே காணப்படுகின்றது அதாவது பத்து மாணவர்களும் நான்கு ஆசிரியர்களுமே இப்பாடசாலையில் உள்ளனர். இவ்வாறு மிகவும் பின்தங்கிய நிலைக்கு காரணம் இப்பகுதியில் உள்ள வீதி அமைப்புக்களும், கட்டமைக்கப்பட்ட வசதிகள் குறைவாகவும் இப்பகுதியில் காணப்படுவதே ஆகும். அரியாலை கிழக்கு வீதியானது மிகவும் சேதமடைந்த நிலையிலும் பயணம் செய்வதே மிகவும் சவாலாக காணப்படுவதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் நகரப்பகுதிகளை அண்டி குடியமர்ந்தனர் இதனால் இங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவும் அதே நேரத்தில் மாணவர்களது எண்ணிக்கையும் குறைவாக காணப்படுகின்றன.