"அங்க இப்ப என்ன நேரம்?" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - 'கட்டுரை' to '')
சி (Text replace - 'பகுப்பு:கட்டுரை' to '')
வரிசை 24: வரிசை 24:
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 3737)
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 3737)
  
[[பகுப்பு:கட்டுரை]]
+
 
 
[[பகுப்பு:முத்துலிங்கம், அ.]]
 
[[பகுப்பு:முத்துலிங்கம், அ.]]
 
[[பகுப்பு:தமிழினி]]
 
[[பகுப்பு:தமிழினி]]
 
[[பகுப்பு:2004]]
 
[[பகுப்பு:2004]]
 
[[பகுப்பு:நூல்கள்]]
 
[[பகுப்பு:நூல்கள்]]

04:53, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

அங்க இப்ப என்ன நேரம்?
47.JPG
நூலக எண் 47
ஆசிரியர் அ. முத்துலிங்கம்
நூல் வகை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழினி
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 343

[[பகுப்பு:]]

வாசிக்க


நூல் விபரம்

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் அ.முத்துலிங்கம், ஈழத்துத் தமிழ் இலக்கியக்களத்தில் சிறந்த சிறுகதையாசிரியராக மதிக்கப்படுபவர். அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, ஆகிய தொகுதிகளும், அ.முத்துலிங்கம் கதைகள் என்ற பாரிய தொகுப்பும் இவரது கதைகளைக் கொண்டு வெளிவந்தவை. சிறுகதைகளுக்கு அப்பால் இவர் எழுதிய 48 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. சிறுகதை வாசிப்பில் கிடைத்த அதே விறுவிறுப்பும், சுவையும் இவர் எழுதும் கட்டுரைகளிலும் காணப்படுகின்றன. கனடாவில் வாழ்வியல் முறைகள், எதிர்பாராத சந்திப்புகள், ரசனை, பயணங்கள், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக்கதை, சிந்திப்பதற்கு என்று 9 பிரிவாகத் தன் கட்டுரைகளை வகைப்படுத்தி இத்தொகுதியில் வழங்கியுள்ளார்.


பதிப்பு விபரம்
அங்கே இப்ப என்ன நேரம்? அ.முத்துலிங்கம். சென்னை 14: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (சென்னை: மணி ஆப்செட்). 343 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 22.5*15 சமீ, ISBN 81-87641-53-3.

-நூல் தேட்டம் (# 3737)

"https://noolaham.org/wiki/index.php?title=அங்க_இப்ப_என்ன_நேரம்%3F&oldid=54307" இருந்து மீள்விக்கப்பட்டது