"அம்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - 'ஆய்வு' to '')
சி (Text replace - 'பகுப்பு:ஆய்வு' to '')
வரிசை 25: வரிசை 25:
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1762)
 
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1762)
  
[[பகுப்பு:ஆய்வு]]
+
 
 
[[பகுப்பு:புஷ்பராஜன், மு. ]]
 
[[பகுப்பு:புஷ்பராஜன், மு. ]]
 
[[பகுப்பு:1976]]
 
[[பகுப்பு:1976]]
 
[[பகுப்பு:அலை வெளியீடு]]
 
[[பகுப்பு:அலை வெளியீடு]]
 
[[பகுப்பு:நூல்கள்]]
 
[[பகுப்பு:நூல்கள்]]

04:44, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

அம்பா
150px
நூலக எண் 54
ஆசிரியர் மு. புஷ்பராஜன்
நூல் வகை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அலை வெளியீடு
வெளியீட்டாண்டு 1976
பக்கங்கள் vi + 46

[[பகுப்பு:]]

வாசிக்க


நூல் விபரம்

1967இல் தினபதி, கவிதாமண்டலத்துக்கூடாக இலக்கியத்துறையில் குறிப்பாக கவிதைத்துறையில் கால்பதித்த புஷ்பராஜன் அலை சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்திலும் இடம்பெற்றிருந்தவர். வடபகுதி மீனவர் சமூகத்தின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், தொழில் நுணுக்கங்கள் போன்ற கலாச்சாரக் கூறுகளை அவர்களது நாட்டார்;பாடல்களின் வாயிலாக வெளிக்கொண்டுவந்துள்ள கட்டுரைகளை இத்தொகுப்பில் வழங்கியிருக்கிறார்.


பதிப்பு விபரம்
அம்பா. மு.புஷ்பராஜன். யாழ்ப்பாணம்: அலை இலக்கிய வட்டம், 7/3, 4ம் குறுக்குத்தெரு, தண்ணீர்த்தாங்கியடி, குருநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 1976. (யாழ்ப்பாணம்: பஸ்தியான் அச்சகம், பிரதான வீதி). vi + 46 பக்கம், விலை: ரூபா 2. அளவு: 17.5*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1762)

"https://noolaham.org/wiki/index.php?title=அம்பா&oldid=54164" இருந்து மீள்விக்கப்பட்டது