"பகுப்பு:மலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
மலர் சஞ்சிகையானது மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியாகியுள்ளது. இதுவொரு கலை இலக்கிய மாத இதழாகும். இதன் பதிப்பாசிரியராக ஆர். நல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியராக இரா. நாகலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இந்திய சஞ்சிகைகளின் வருகையினாலும், அதன் மீதான ஈழத்தவர் வாசிப்புக் கவர்ச்சி மோகத்தினாலும் எமக்கான தனித்த இக்கிய முயற்சிகள் மந்த கதியில் இருந்த வேளையில் பல நல்ல காத்திரமான இலக்கியத் தகவல்களுடன் இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில்  உள்ளடக்கங்களாக கவிதை, கட்டுரை ,சிறுகதை ,விமர்சனங்கள், இலக்கிய செய்திகள், இலக்கிய நூல்கள், விளம்பரங்கள் எனப்பல விடயங்களைத் தாங்கி  தரமான இதழாக வெளிவந்துள்ளது.
+
மலர் சஞ்சிகையானது மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியாகியுள்ளது. இதுவொரு கலை இலக்கிய மாத இதழாகும். இதன் பதிப்பாசிரியராக ஆர். நல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியராக இரா. நாகலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இந்திய சஞ்சிகைகளின் வருகையினாலும், அதன் மீதான ஈழத்தவர் வாசிப்புக் கவர்ச்சி மோகத்தினாலும் எமக்கான தனித்த இக்கிய முயற்சிகள் மந்த கதியில் இருந்த வேளையில் பல நல்ல காத்திரமான இலக்கியத் தகவல்களுடன் இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில்  உள்ளடக்கங்களாக கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள், இலக்கிய செய்திகள், இலக்கிய நூல்கள், விளம்பரங்கள் என பல விடயங்களைத் தாங்கி  தரமான இதழாக வெளிவந்துள்ளது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:13, 15 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

மலர் சஞ்சிகையானது மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 1970 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியாகியுள்ளது. இதுவொரு கலை இலக்கிய மாத இதழாகும். இதன் பதிப்பாசிரியராக ஆர். நல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியராக இரா. நாகலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இந்திய சஞ்சிகைகளின் வருகையினாலும், அதன் மீதான ஈழத்தவர் வாசிப்புக் கவர்ச்சி மோகத்தினாலும் எமக்கான தனித்த இக்கிய முயற்சிகள் மந்த கதியில் இருந்த வேளையில் பல நல்ல காத்திரமான இலக்கியத் தகவல்களுடன் இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் உள்ளடக்கங்களாக கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள், இலக்கிய செய்திகள், இலக்கிய நூல்கள், விளம்பரங்கள் என பல விடயங்களைத் தாங்கி தரமான இதழாக வெளிவந்துள்ளது.

"மலர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மலர்&oldid=539590" இருந்து மீள்விக்கப்பட்டது