"பகுப்பு:உள்ளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
உள்ளம் இதழானது  யாழ்ப்பாணம், கொக்குவிலைக் களமாகக் கொண்டு 05. 02.1989 ஆம் ஆண்டு முதலாவது இதழானது கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துள்ளது. இதுவொரு கலை இலக்கிய சமூக மாத இதழாகும். இதனை  வளர்மதி சனசமூக நிலையத்தினர் வெளியீடு செய்துள்ளனர். அக்கால கட்டத்தில் கலை இலக்கியத் துறையில் நன்கு வளர்ந்த , வளர்ந்து வருகின்ற படைப்பாளிகளின் ஆக்கங்களை, தரமான படைப்புக்களை வாசகர்கள் நுகரக்கூடிய வகையில் இது வெளியீடு செய்யப் பட்டுள்ளது.அவ்வகையில் இவ்விதழானது உள்ளடக்கத்தில் கலை இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் துணுக்குகள் என்பற்றைத்தாங்கி வெளிவந்தது.
+
உள்ளம் இதழானது  யாழ்ப்பாணம், கொக்குவிலைக் களமாகக் கொண்டு 05. 02.1989 ஆம் ஆண்டு முதலாவது இதழானது கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துள்ளது. இதுவொரு கலை இலக்கிய சமூக மாத இதழாகும். இதனை  வளர்மதி சனசமூக நிலையத்தினர் வெளியீடு செய்துள்ளனர். அக்கால கட்டத்தில் கலை இலக்கியத் துறையில் நன்கு வளர்ந்த, வளர்ந்து வருகின்ற படைப்பாளிகளின் ஆக்கங்களை, தரமான படைப்புக்களை வாசகர்கள் நுகரக்கூடிய வகையில் இது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்விதழானது உள்ளடக்கத்தில் கலை இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் துணுக்குகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:10, 14 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

உள்ளம் இதழானது யாழ்ப்பாணம், கொக்குவிலைக் களமாகக் கொண்டு 05. 02.1989 ஆம் ஆண்டு முதலாவது இதழானது கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துள்ளது. இதுவொரு கலை இலக்கிய சமூக மாத இதழாகும். இதனை வளர்மதி சனசமூக நிலையத்தினர் வெளியீடு செய்துள்ளனர். அக்கால கட்டத்தில் கலை இலக்கியத் துறையில் நன்கு வளர்ந்த, வளர்ந்து வருகின்ற படைப்பாளிகளின் ஆக்கங்களை, தரமான படைப்புக்களை வாசகர்கள் நுகரக்கூடிய வகையில் இது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்விதழானது உள்ளடக்கத்தில் கலை இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் துணுக்குகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உள்ளம்&oldid=539330" இருந்து மீள்விக்கப்பட்டது