"சுவடி ஆற்றுப்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Meuriy, சுவடி ஆற்றுப் படை பக்கத்தை சுவடி ஆற்றுப்படை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தி...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:41, 9 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்
சுவடி ஆற்றுப்படை | |
---|---|
நூலக எண் | 269 |
ஆசிரியர் | ஜெமீல், எஸ். எச். எம். |
நூல் வகை | நூல் விபரப் பட்டியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் |
வெளியீட்டாண்டு | 1994 |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- சுவடி ஆற்றுப் படை (1.61 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சுவடி ஆற்றுப் படை (எழுத்துணரியாக்கம்)
நூல் விபரம் (முதலாம் பாகம்)
1850-1949 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.
பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: முதலாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1994. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street)
64 பக்கம், விலை: இந்திய ரூபா 30. அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (1010)
நூல் விபரம் (மூன்றாம் பாகம்)
1970-1995 வரையிலான காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் திகதி ஒழுங்கில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் விபரம், பக்கம், விலை ஆகிய தரவுகள் காணப்படுகின்றன.
பதிப்பு விபரம்
சுவடி ஆற்றுப்படை: மூன்றாம் பாகம். எஸ்.எச்.எம்.ஜெமீல். கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (Madras 600001: Threeyem Exports, 83, Angappa Naick Street)
224 பக்கம், விலை: இந்திய ரூபா 150. அளவு: 17.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (1012)