"ஞானம் 2020.08 (243)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஞானம் 2020.08 பக்கத்தை ஞானம் 2020.08 (243) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:31, 6 மார்ச் 2022 இல் நிலவும் திருத்தம்

ஞானம் 2020.08 (243)
77982.JPG
நூலக எண் 77982
வெளியீடு 2020.08.
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 50

வாசிக்க

உள்ளடக்கம்

  • இதழினுள்ளே...
  • ஆசிரியர் பக்கம்: ஏழு தசாப்தகாலம் தனது ஓயாத எழுத்துக்களால் ஈழத்து இலக்கிய உலகை வளம்படுத்திய திருமதி பத்மா சோமகாந்தன்
  • பவளவிழா நாயகர் வே. தில்லைநாதன் – திருமலை சுந்தா
  • தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு எம் தமிழ் மக்கள் சமாதான சபை – கோபன் மகாதேவா
    • அமரர் செம்பியன் செல்வன் ஆ. இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி (2020) முடிவுகள்
  • சிறுகதை: இயற்கையோடு வாழுதல் - ஜீனைதா ஷெரீப்
  • இறைநிழலில் இருந்திடு – ராணி சீதரன்
    • தகப்பன் தின்னிகள் – சண்முகபாரதி
  • கற்றலை வளம்படுத்த உதவும் மனவெழுச்சி நுண்மதி – மா. கருணாநிதி
  • புதுச் சொல்லைப் படிக்கலாமோ! – பா வானதி வேதா இலங்காதிலகம்
    • சாணக்கியம் – இ. ஜீவகாருண்யன்
  • சிறுகதை: எங்கெங்கு காணினும் – வி. ஜீவகுமாரன்
  • ஈழத்துச் சிறுவர் இலக்கிய முன்னோடிகள் – செ. யோகராசா
  • சிறுகதை: வாயிற்கும் வயித்திற்கும் இடையிலான தூரம்... – ருஸ்னா நவாஸ்
  • இளைஞனே! தடுமாற்றம் வேண்டாம்! – பவானி சற்குணசெல்வம்
  • கண்ணீர் அஞ்சலி: கோவை ஞானி
  • அறுவடை: கனஹா கந்தசாமி
    • விந்தையான வேடிக்கைக் கூட்டம் – சந்திரசேகரன்
  • ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம் தொகுதி 01-1950 வரை...:வாசகர் நோக்கில்... – வசந்தி தயாபரன்
  • நினைவில் நிழலாடும் இலக்கியச் செல்வர்கள்: தமிழ், சிங்கள இலக்கியப் பாலமமைப்பதில் தீவீரம் கட்டிய தேரர்! – மானா மக்கீன்
    • மீண்டும் உன் அருகில் வரும் வரை... – ஆதவ் ரவீ வதிரி
  • வாசகர் பேசுகிறார்
  • மீள் சுழற்சி – கமலினி சிவநாதன்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2020.08_(243)&oldid=504602" இருந்து மீள்விக்கப்பட்டது