"ஞானம் 2011.07 (134)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, ஞானம் 2011.07 பக்கத்தை ஞானம் 2011.07 (134) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:45, 25 பெப்ரவரி 2022 இல் நிலவும் திருத்தம்
ஞானம் 2011.07 (134) | |
---|---|
நூலக எண் | 9401 |
வெளியீடு | ஜூலை 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- ஞானம் 2011.07 (134) (10.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஞானம் 2011.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தலைநகரில் தமிழ் மக்களின் கலாசாரக் கேந்திரம்
- ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சர்வதேச பரிமாணத்தை ஏற்படுத்துகின்ற முக்கியஸ்தர்களில் முக்கியமானவர் லெட்சுமணன் முருகபூபதி - தெளிவத்தை ஜோசப்
- சிறுகதை: ஆசியாவின் அதிசயம் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
- கவிதைகள்:
- நாம் காலைக் கதிரவனையும் இழந்தோம்! - ஏ.எம்.எம். அலி
- ஊழியும் புல்வெளியும் - ஈழக்கவி
- எந்த நாளோ அந்த நாளே! - வ. சின்னப்பா
- எண்ணத்தில் ஒரு துளி - கவிதா
- காதல் புதைந்த இடம் - தாட்சாயணி
- மண்ணில் மணத்த மலேசிய மாநாடு - கவிஞர் பதியத்தளாவ பாறூக்
- கறுத்தக் கொழும்பான் - ஆசி கந்தராஜா
- இரசனைக் குறிப்பு: தெணியான் நாவல்: தவறிப் போனவன் கதை - மா. பாலசிங்கம்
- சிறுகதை: ஜெர்மனிய கரப்பான்கள் - வி. ஜீவகுமாரன்
- தமிழ் விக்கிப்பீடியா ஓர் ஆய்வு - கலாபூசணம் புன்னியாமீன்
- மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட பாலஸ்தீனியர் வாழ்வு 'மிரால்' ஆங்கில சினிமா - எம்.கே. முருகானந்தன்
- சிறுகதை: மீழுதல் - சி. உதயகுமார்
- குசினிக்குள் ஒரு கூடக்குரல் - கே.எஸ். சுதாகர்
- எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
- சிறுகதை: ஜெய் ஹிந்த்.டில்லி சலோ! - சை. பீர்முகம்மது
- தமிழகச் செய்திமடல்: தமிழ்ச் சிறுகதைகளுக்கு வயது ஒரு நூறு ஆண்டு - கே.ஜி. மகாதேவா
- தமிழில் இலக்கியத் திறனாய்வியல் (அடிப்படைகள், வரலாறு, புதிய எல்லைகள்) - கலாநிதி நா. சுப்பிரமணியன்
- கலைச் செல்விக் காலம் - சிற்பி
- சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
- படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
- வாசகர் பேசுகிறார்