"கர்மயோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/180/17955/17955.pdf கர்மயோகம் (103 MB)] {{P}} | * [http://noolaham.net/project/180/17955/17955.pdf கர்மயோகம் (103 MB)] {{P}} | ||
+ | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | ||
+ | *முகவுரை – மு. ஞா | ||
+ | *A Foreword | ||
+ | *பதிப்புரை | ||
+ | *கர்மயோகம் – பகவத்கீதை, அத்தியாயம் – 3 | ||
+ | **முன்னுரை | ||
+ | **இந்த யுத்த கர்மத்தில் புகுத்துவ் அது ஏனோ? | ||
+ | **கர்மமா புத்தியா எது சிறந்தது? | ||
+ | **இருவகை நிஷ்டைகள் | ||
+ | **போலி யோகமும் போலித் துறவும் உனக்கு வேண்டாம் | ||
+ | **எவனும் செய்கையின்றி இருப்பதில்லை | ||
+ | **பொய்யொழுக்கம் உள்ளவன் யார் | ||
+ | **கர்மயோகியே சாலச்சிறந்தவன் | ||
+ | **உன் இயற்கையை அனுசரித்துத் தொழிலைச் செய் | ||
+ | **பற்றைக் களைந்து தொழிலைச் செய் | ||
+ | **பிரமாவின் படைப்பு விநோதம் | ||
+ | **வேள்வியினால் தேவர்களைப் பூசிக்கக் கடவீர் | ||
+ | **தேவர்களுக்கு நன்றி செலுத்தாது உண்பவன் கள்வன் | ||
+ | **வேள்வியின் மிச்ச உணவை உண்பதே சிறந்தது | ||
+ | **கர்மத்திலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன | ||
+ | **யக்ஞ கர்மமே பிரமத்தின் சிறந்த இருப்பிடம் | ||
+ | **கர்ம சக்கரத்தின் தன்மையை அறிந்து உன் வாழ்க்கையைச் செலுத்து | ||
+ | **கர்ம சக்கரத்திலிருந்து விடுபட ஞானியின் ஆனந்த நிலை | ||
+ | **ஜீவன்முக்தன் எப்படியிருப்பான்? | ||
+ | **கர்ம சக்கரத்தை அனுசரித்தால் உனக்கு மேலான பதவிகள் நிச்சயம் | ||
+ | **நீயும் கர்மத்தைச் செய்வதற்கே தக்கவன் | ||
+ | **உயர்ந்தோன் செய்கையே உலகுக்குப் பிரமாணமாகிறது | ||
+ | **நான் தொழிலிலே தான் இயங்குகின்றேன் | ||
+ | **மனிதர் என் வழியையே பின்பற்றுகின்றனர் | ||
+ | **ஏனது ஆணையும் நியதியும் இல்லாவிடில் எல்லாம் எங்கும் குழம்பிய வண்ணமே இருக்கும் | ||
+ | **அறிவில்லாதோர் கர்மபலத்தில் பற்றுடையோர்; அறிவுடையோர் அதில் பற்றில்லாதவர் | ||
+ | **கர்மயோகி தன் தொழிலைச் செய்வது மாத்திரமின்றி ஏனையோரையும் அவரவர்க்குரிய தொழில்களிற் செலுத்துதல் வேண்டும் | ||
+ | **தொழில்கள் பிரகிருதியால் இயக்கம் பெறூகின்றன | ||
+ | **குணங்களிலிருந்தே கர்மங்கள் ஜனிக்கின்றன | ||
+ | **அபக்குவிக்கு ஞானோபதேசம் வேண்டியதில்லை | ||
+ | **யான் எனது என்பது அற்று, நின்று, போர் செய் | ||
+ | **தொழில்களிலிருந்து விடுபடுவது எப்படி? | ||
+ | **நைஷ்கர்மிய மதத்தை அனுசரியாதோர்க்கு ஏற்படும் கதி | ||
+ | **இயற்கையை அடக்குதல் பயன்படாது | ||
+ | **மனத்தில் எழும் விருப்பு வெஉப்புக்கள் செல்லுங் கதிக்குப் பெருந்தடைகள் | ||
+ | **குணமற்றதாயினும் சுவதர்மமே சிறந்தது | ||
+ | **பரதர்மத்தில் என்னைச் செலுத்திக் கொண்டிருப்பது எது? | ||
+ | **காமக் குரோதங்களே பரதர்மத்திற் செலுத்துகின்றன | ||
+ | **காமத்தால் இந்த ஜீவாத்மா மறைக்கப்பட்டிருக்கின்றது | ||
+ | **இந்தக் காமமே ஞானிக்கு நித்திய பகை | ||
+ | **இந்தக் காமமே ஜீவாத்மாவைப் பலவாறு மயக்குகிறது | ||
+ | **முதலில் நீ இந்திரியங்களைக் கட்டுப்படுத்து | ||
+ | ** ஜீவாத்மாவுக்கு மேலான பொருள் உலகிலில்லை | ||
+ | **ஆசை எனும் உன் பகைவனைக் கொல்வாய் | ||
+ | *முக்குணப் பாகுபாடு - பகவத்கீதை, அத்தியாயம் – 14 | ||
+ | **முன்னுரை | ||
+ | **மேலான பரஞானத்தை உனக்கு உபதேசிக்கிறேன் | ||
+ | **பரஞானம் பெற்ற பெரியோர் பிறவார் இறவார் | ||
+ | **எனக்கு ஆதாரம் மஹத் எனப்படும் பிரமமே | ||
+ | **எல்லா வடிவங்களுக்கும் பெரிய முதற் காரணம் மஹத் எனப்படும் இந்தப் பிரமமே | ||
+ | **குண்ங்கள் ஜீவாத்மாவைப் பிணித்துக் கொள்கின்றன | ||
+ | **சத்துவ குணத்தின் இயற்கைத் தன்மைகள் | ||
+ | **ரஜோ குணத்தின் இயற்கைத் தன்மைகள் | ||
+ | **தமோ குணத்தின் இயற்கைத் தன்மைகள் | ||
+ | **முக்குணங்களும் பந்தங்களே | ||
+ | **முக்குணங்கள் தமக்குள் ஒன்றோடொன்று இணங்குவதில்லை | ||
+ | **சத்துவ குணத்திற் பிறப்பன எவை? | ||
+ | **ரஜோ குணத்திற் பிறப்பன எவை? | ||
+ | **தமோ குணத்திற் பிறப்பன எவை? | ||
+ | **சத்துவகுணம் எங்கே சேர்த்துவிடுகின்றது? | ||
+ | **தமோகுணம், ரஜோகுணம் ஆகிய இவை மறுமையில் எங்கே சேர்த்துவிடுகின்றன? | ||
+ | **முக்குணங்களால் விளையும் பயன்கள் | ||
+ | **முக்குணங்களிலிருந்தும் தோன்றுபவை | ||
+ | **முக்குணங்களினாலும் பெறப்படும் உலகங்கள் | ||
+ | **ஜீவாத்மா குணங்களிலிருந்து நீங்கி நிற்றல் | ||
+ | **முக்குணங்களையும் கடந்தவன் அமிர்த்நிலை பெறுகின்றான் | ||
+ | **முக்குணங்களையும் கடந்த ஞானி எங்ஙனம் ஒழுகுவான்? | ||
+ | **ஞானிகளிடத்து விருப்பு வெறுப்பு இல்லை | ||
+ | **ஞானி அலட்சியம் செய்பவன் போலவு மிருப்பான்; இலட்சியம் கொண்டவன் போலவு மிருப்பான் | ||
+ | **ஞானி பொன்னையும் ஓட்டையும் நிகராகவே காண்பன் | ||
+ | **பக்தி யோகத்தால் இறைவனை வழிபடுபவன் குணங்களைக் கடந்தவன் | ||
+ | **பிரமத்துக்கு வேறில்லாத என்னிடத்தில் தோன்றுவன | ||
+ | *அநுபந்தம் | ||
+ | **கர்மயோகமும் – சாங்கிய தரிசனமும் | ||
+ | **ஶ்ரீ கிருஷ்ணபகவான் அர்ச்சுனனுக்குச் செய்த உபதேசம் | ||
+ | **கர்மயோகம் – அதன் பொதுநிலை | ||
+ | **கர்மயோகம் – அதன் சிறப்புநிலை (1) | ||
+ | **கர்மயோகம் – அதன் சிறப்புநிலை (2) | ||
+ | **முக்குணப் பாகுபாடு | ||
+ | **பக்தியோகம் | ||
+ | **சாங்கிய யோகம் | ||
+ | **சாங்கிய யோகம் – அதன் சார்பாக ஒரு வேண்டுகோள் | ||
+ | **அருஞ்சொற் பொருள் விளக்கம் | ||
+ | |||
02:50, 16 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
கர்மயோகம் | |
---|---|
நூலக எண் | 17955 |
ஆசிரியர் | ஞானப்பிரகாசம், மு. |
நூல் வகை | பழந்தமிழ் இலக்கியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1968 |
பக்கங்கள் | xiv+144 |
வாசிக்க
- கர்மயோகம் (103 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- முகவுரை – மு. ஞா
- A Foreword
- பதிப்புரை
- கர்மயோகம் – பகவத்கீதை, அத்தியாயம் – 3
- முன்னுரை
- இந்த யுத்த கர்மத்தில் புகுத்துவ் அது ஏனோ?
- கர்மமா புத்தியா எது சிறந்தது?
- இருவகை நிஷ்டைகள்
- போலி யோகமும் போலித் துறவும் உனக்கு வேண்டாம்
- எவனும் செய்கையின்றி இருப்பதில்லை
- பொய்யொழுக்கம் உள்ளவன் யார்
- கர்மயோகியே சாலச்சிறந்தவன்
- உன் இயற்கையை அனுசரித்துத் தொழிலைச் செய்
- பற்றைக் களைந்து தொழிலைச் செய்
- பிரமாவின் படைப்பு விநோதம்
- வேள்வியினால் தேவர்களைப் பூசிக்கக் கடவீர்
- தேவர்களுக்கு நன்றி செலுத்தாது உண்பவன் கள்வன்
- வேள்வியின் மிச்ச உணவை உண்பதே சிறந்தது
- கர்மத்திலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன
- யக்ஞ கர்மமே பிரமத்தின் சிறந்த இருப்பிடம்
- கர்ம சக்கரத்தின் தன்மையை அறிந்து உன் வாழ்க்கையைச் செலுத்து
- கர்ம சக்கரத்திலிருந்து விடுபட ஞானியின் ஆனந்த நிலை
- ஜீவன்முக்தன் எப்படியிருப்பான்?
- கர்ம சக்கரத்தை அனுசரித்தால் உனக்கு மேலான பதவிகள் நிச்சயம்
- நீயும் கர்மத்தைச் செய்வதற்கே தக்கவன்
- உயர்ந்தோன் செய்கையே உலகுக்குப் பிரமாணமாகிறது
- நான் தொழிலிலே தான் இயங்குகின்றேன்
- மனிதர் என் வழியையே பின்பற்றுகின்றனர்
- ஏனது ஆணையும் நியதியும் இல்லாவிடில் எல்லாம் எங்கும் குழம்பிய வண்ணமே இருக்கும்
- அறிவில்லாதோர் கர்மபலத்தில் பற்றுடையோர்; அறிவுடையோர் அதில் பற்றில்லாதவர்
- கர்மயோகி தன் தொழிலைச் செய்வது மாத்திரமின்றி ஏனையோரையும் அவரவர்க்குரிய தொழில்களிற் செலுத்துதல் வேண்டும்
- தொழில்கள் பிரகிருதியால் இயக்கம் பெறூகின்றன
- குணங்களிலிருந்தே கர்மங்கள் ஜனிக்கின்றன
- அபக்குவிக்கு ஞானோபதேசம் வேண்டியதில்லை
- யான் எனது என்பது அற்று, நின்று, போர் செய்
- தொழில்களிலிருந்து விடுபடுவது எப்படி?
- நைஷ்கர்மிய மதத்தை அனுசரியாதோர்க்கு ஏற்படும் கதி
- இயற்கையை அடக்குதல் பயன்படாது
- மனத்தில் எழும் விருப்பு வெஉப்புக்கள் செல்லுங் கதிக்குப் பெருந்தடைகள்
- குணமற்றதாயினும் சுவதர்மமே சிறந்தது
- பரதர்மத்தில் என்னைச் செலுத்திக் கொண்டிருப்பது எது?
- காமக் குரோதங்களே பரதர்மத்திற் செலுத்துகின்றன
- காமத்தால் இந்த ஜீவாத்மா மறைக்கப்பட்டிருக்கின்றது
- இந்தக் காமமே ஞானிக்கு நித்திய பகை
- இந்தக் காமமே ஜீவாத்மாவைப் பலவாறு மயக்குகிறது
- முதலில் நீ இந்திரியங்களைக் கட்டுப்படுத்து
- ஜீவாத்மாவுக்கு மேலான பொருள் உலகிலில்லை
- ஆசை எனும் உன் பகைவனைக் கொல்வாய்
- முக்குணப் பாகுபாடு - பகவத்கீதை, அத்தியாயம் – 14
- முன்னுரை
- மேலான பரஞானத்தை உனக்கு உபதேசிக்கிறேன்
- பரஞானம் பெற்ற பெரியோர் பிறவார் இறவார்
- எனக்கு ஆதாரம் மஹத் எனப்படும் பிரமமே
- எல்லா வடிவங்களுக்கும் பெரிய முதற் காரணம் மஹத் எனப்படும் இந்தப் பிரமமே
- குண்ங்கள் ஜீவாத்மாவைப் பிணித்துக் கொள்கின்றன
- சத்துவ குணத்தின் இயற்கைத் தன்மைகள்
- ரஜோ குணத்தின் இயற்கைத் தன்மைகள்
- தமோ குணத்தின் இயற்கைத் தன்மைகள்
- முக்குணங்களும் பந்தங்களே
- முக்குணங்கள் தமக்குள் ஒன்றோடொன்று இணங்குவதில்லை
- சத்துவ குணத்திற் பிறப்பன எவை?
- ரஜோ குணத்திற் பிறப்பன எவை?
- தமோ குணத்திற் பிறப்பன எவை?
- சத்துவகுணம் எங்கே சேர்த்துவிடுகின்றது?
- தமோகுணம், ரஜோகுணம் ஆகிய இவை மறுமையில் எங்கே சேர்த்துவிடுகின்றன?
- முக்குணங்களால் விளையும் பயன்கள்
- முக்குணங்களிலிருந்தும் தோன்றுபவை
- முக்குணங்களினாலும் பெறப்படும் உலகங்கள்
- ஜீவாத்மா குணங்களிலிருந்து நீங்கி நிற்றல்
- முக்குணங்களையும் கடந்தவன் அமிர்த்நிலை பெறுகின்றான்
- முக்குணங்களையும் கடந்த ஞானி எங்ஙனம் ஒழுகுவான்?
- ஞானிகளிடத்து விருப்பு வெறுப்பு இல்லை
- ஞானி அலட்சியம் செய்பவன் போலவு மிருப்பான்; இலட்சியம் கொண்டவன் போலவு மிருப்பான்
- ஞானி பொன்னையும் ஓட்டையும் நிகராகவே காண்பன்
- பக்தி யோகத்தால் இறைவனை வழிபடுபவன் குணங்களைக் கடந்தவன்
- பிரமத்துக்கு வேறில்லாத என்னிடத்தில் தோன்றுவன
- அநுபந்தம்
- கர்மயோகமும் – சாங்கிய தரிசனமும்
- ஶ்ரீ கிருஷ்ணபகவான் அர்ச்சுனனுக்குச் செய்த உபதேசம்
- கர்மயோகம் – அதன் பொதுநிலை
- கர்மயோகம் – அதன் சிறப்புநிலை (1)
- கர்மயோகம் – அதன் சிறப்புநிலை (2)
- முக்குணப் பாகுபாடு
- பக்தியோகம்
- சாங்கிய யோகம்
- சாங்கிய யோகம் – அதன் சார்பாக ஒரு வேண்டுகோள்
- அருஞ்சொற் பொருள் விளக்கம்