"பகுப்பு:சிறகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
சிறகு இதழானது 2011 முதல் யாழ்ப்பாணம் இணுவிலைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் இதழாசிரியர்களாக செ.கலையன்பன் மற்றும் வே. பிரசாந் ஆகியோர் செயற்பட்டுள்ளனர். இதனை இணுவிலைச் சேர்ந்த P.T.C கல்வி நிலையம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் குறித்த கல்வி நிலையத்தின் மாணவர்களின் சிந்தனையாற்றலுன் படைப்பாற்றலையும் இணைத்துக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. ஆரம்[அத்தில் ஆண்டுக்கொரு  முறை வெளிவந்து பின்னைய நாட்களில் காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக P.T.C கல்வி நிலைய மாணவர்களின் கவிதைகள், கதைகள், சிறு குறிப்புக்கள் மற்றும் ஆங்கில ஆக்கங்கள் என்பன காணப்படுகின்றன.
 +
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:10, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

சிறகு இதழானது 2011 முதல் யாழ்ப்பாணம் இணுவிலைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் இதழாசிரியர்களாக செ.கலையன்பன் மற்றும் வே. பிரசாந் ஆகியோர் செயற்பட்டுள்ளனர். இதனை இணுவிலைச் சேர்ந்த P.T.C கல்வி நிலையம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் குறித்த கல்வி நிலையத்தின் மாணவர்களின் சிந்தனையாற்றலுன் படைப்பாற்றலையும் இணைத்துக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. ஆரம்[அத்தில் ஆண்டுக்கொரு முறை வெளிவந்து பின்னைய நாட்களில் காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக P.T.C கல்வி நிலைய மாணவர்களின் கவிதைகள், கதைகள், சிறு குறிப்புக்கள் மற்றும் ஆங்கில ஆக்கங்கள் என்பன காணப்படுகின்றன.

"சிறகு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிறகு&oldid=493828" இருந்து மீள்விக்கப்பட்டது