"பகுப்பு:சுகமஞ்சரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
'சுகமஞ்சரி' இதழானது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாயமருத்துவத்துறையினரின் ஓர் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக வெளிவந்தது. பொதுவாக இதழ்கள் மருத்துவம் என்ற விடயத்தை ஒரு பகுதியாக பேசுகையில் தனித்து மருத்துவம் சார் விடயங்களுக்கான இதழாக இது அமைந்துள்ளது.  
+
1998 ஆம் ஆண்டு தொடக்கம் சுகமஞ்சரி இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவருகின்றது. இதுவோரு காலாண்டு சஞ்சிகை ஆகும் . இதன் ஆரம்ப கால ஆசிரியராக ந. சிவராஜா அவர்களும், துணையாசிரியராக செ. நக்கினாக்க்கினியன் அவர்களும் காணப்பட்டனர். பின்னைய நாடகலில் ஆசிரியராக c.s.யமுனானந்தா அவர்களும், உதவியாசிரியர்களாக R. சுரேந்திரகுமார் மற்றும் திருமதி M. சிவராஜா ஆகியோர் காணப்பட்டனர். ஆரம்ப காலத்தில் இவ்விதழானது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிதி  உதவியுடன் இலவச இதழாக வெளியிடப்பட்டது. இதனை யாழ்ப்பல்கலைக்கழக சமுதாயமருத்துவத்துறையினர் வெளியிட்டனர்.  பொதுவாக இதழ்கள் மருத்துவம் என்ற விடயத்தை ஒரு பகுதியாக பேசுகையில் இவ்விதழாந்து தனித்து மருத்துவம் சார் விடயங்களுக்கான இதழாகவும், அதுசார் விடயங்களை உள்ளடக்கங்களாக் கொண்டு அமைந்துள்ளது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:52, 7 டிசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

1998 ஆம் ஆண்டு தொடக்கம் சுகமஞ்சரி இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவருகின்றது. இதுவோரு காலாண்டு சஞ்சிகை ஆகும் . இதன் ஆரம்ப கால ஆசிரியராக ந. சிவராஜா அவர்களும், துணையாசிரியராக செ. நக்கினாக்க்கினியன் அவர்களும் காணப்பட்டனர். பின்னைய நாடகலில் ஆசிரியராக c.s.யமுனானந்தா அவர்களும், உதவியாசிரியர்களாக R. சுரேந்திரகுமார் மற்றும் திருமதி M. சிவராஜா ஆகியோர் காணப்பட்டனர். ஆரம்ப காலத்தில் இவ்விதழானது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிதி உதவியுடன் இலவச இதழாக வெளியிடப்பட்டது. இதனை யாழ்ப்பல்கலைக்கழக சமுதாயமருத்துவத்துறையினர் வெளியிட்டனர். பொதுவாக இதழ்கள் மருத்துவம் என்ற விடயத்தை ஒரு பகுதியாக பேசுகையில் இவ்விதழாந்து தனித்து மருத்துவம் சார் விடயங்களுக்கான இதழாகவும், அதுசார் விடயங்களை உள்ளடக்கங்களாக் கொண்டு அமைந்துள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுகமஞ்சரி&oldid=493818" இருந்து மீள்விக்கப்பட்டது