"பகுப்பு:சுகவாழ்க்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | சுகவாழ்க்கை இதழானது உடல், உள, சமூக, ஆன்மிக மேம்பாட்டு காலாண்டு சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக கா, வைத்தீஸ்வரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். தெகிவளை சுகவாழ்க்கைப் பேரவையின் வெளியீடாக இது வந்துள்ளது. மானிட சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வி முயற்சிகளை முன்னெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. அவ்வகையில் இது ஆசிரியர், நலப்பணியாளர், சமூக சேவையாளர், குடும்பஸ்தர், மாணவர்களின் கையேடாக வெளியாகியுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக மருத்துவ முறைகள், குடும்ப நல்லுறவுகள், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், நோய்க்கான மருத்துவக் குறிப்புக்கள் என்பவைக் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:50, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
சுகவாழ்க்கை இதழானது உடல், உள, சமூக, ஆன்மிக மேம்பாட்டு காலாண்டு சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக கா, வைத்தீஸ்வரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். தெகிவளை சுகவாழ்க்கைப் பேரவையின் வெளியீடாக இது வந்துள்ளது. மானிட சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வி முயற்சிகளை முன்னெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. அவ்வகையில் இது ஆசிரியர், நலப்பணியாளர், சமூக சேவையாளர், குடும்பஸ்தர், மாணவர்களின் கையேடாக வெளியாகியுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக மருத்துவ முறைகள், குடும்ப நல்லுறவுகள், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், நோய்க்கான மருத்துவக் குறிப்புக்கள் என்பவைக் காணப்படுகின்றன.
"சுகவாழ்க்கை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.