"பகுப்பு:ஜலதீபம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவரும் ஆன்மிக இதழாக ஜலதீபம் காணப்படுகின்றது. இதனை லேக்ஹவுஸ் இந்து மன்றம் வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் குறித்த அமைப்பினால் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் முன்னெடுப்பாக இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் வரலாறுகள், நவராத்திரி விழா பற்றிய தகவல்கள் , குறித்த அமைப்பின் ஆன்மிக செயற்பாடுகள், அதுசார் விளம்பரங்கள் என்பன காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:21, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவரும் ஆன்மிக இதழாக ஜலதீபம் காணப்படுகின்றது. இதனை லேக்ஹவுஸ் இந்து மன்றம் வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் குறித்த அமைப்பினால் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் முன்னெடுப்பாக இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் வரலாறுகள், நவராத்திரி விழா பற்றிய தகவல்கள் , குறித்த அமைப்பின் ஆன்மிக செயற்பாடுகள், அதுசார் விளம்பரங்கள் என்பன காணப்படுகின்றன.
"ஜலதீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.