"பகுப்பு:தென்மதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
தென்மதி இதழானது 2012 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்த சஞ்சிகையாகக் காணப்படுகின்றது. இதுவொரு  அறிவியல் ஆக்கங்களினையும், நிகழ்ச்சிகளினையும் பதிக்கும்  வெளிவந்த அரையாண்டு சஞ்சிகையாகும். இதன் பதிப்பாசிரியர்களாக க.க.ஈஸ்வரன் மற்றும் ச. பத்மநாதன் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை தென்மராட்சி கல்வி வலயம், சாவகச்சேரி ஆனது world vison அணுசரனையுடன் வெளியீடு செய்துள்ளது. குறித்த வலயத்திற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணமும், மாணவர்களுக்கு பயன் மிக்க செய்திகளை வெளியிடும் வண்ணமும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், அறிவியல், தொழில் வழிகாட்டல் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:59, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

தென்மதி இதழானது 2012 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்த சஞ்சிகையாகக் காணப்படுகின்றது. இதுவொரு அறிவியல் ஆக்கங்களினையும், நிகழ்ச்சிகளினையும் பதிக்கும் வெளிவந்த அரையாண்டு சஞ்சிகையாகும். இதன் பதிப்பாசிரியர்களாக க.க.ஈஸ்வரன் மற்றும் ச. பத்மநாதன் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை தென்மராட்சி கல்வி வலயம், சாவகச்சேரி ஆனது world vison அணுசரனையுடன் வெளியீடு செய்துள்ளது. குறித்த வலயத்திற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணமும், மாணவர்களுக்கு பயன் மிக்க செய்திகளை வெளியிடும் வண்ணமும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், அறிவியல், தொழில் வழிகாட்டல் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.

"தென்மதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தென்மதி&oldid=493716" இருந்து மீள்விக்கப்பட்டது