"பகுப்பு:நல்வழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | நல்வழி ஓர் நலவியல் மாத இதழாகும். 1970 காலப்பகுதிகளில் மனித உடல் மற்றும் உளநலத்திற்கான விடயங்களை உள்ளடக்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக ஜே.பி.மாசில்லாமணி அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழின் மருத்துவ ஆசிரியர்களாக கே.ஏ.பா. ஏசுவடியான் , கே. ராஜீ மற்றும் சி.ஏ.நயினன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களில் இல்லறம், குழந்தை, சிறுவர் பகுதி, கேள்வி பதில், சுத்தம், உடல்நலம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:28, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
நல்வழி ஓர் நலவியல் மாத இதழாகும். 1970 காலப்பகுதிகளில் மனித உடல் மற்றும் உளநலத்திற்கான விடயங்களை உள்ளடக்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக ஜே.பி.மாசில்லாமணி அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழின் மருத்துவ ஆசிரியர்களாக கே.ஏ.பா. ஏசுவடியான் , கே. ராஜீ மற்றும் சி.ஏ.நயினன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களில் இல்லறம், குழந்தை, சிறுவர் பகுதி, கேள்வி பதில், சுத்தம், உடல்நலம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"நல்வழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.