"பகுப்பு:நிதர்ஷனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | நிதர்ஷனம் சஞ்சிகையானது ஒரு மாதாந்த மாணவர் சஞ்சிகையாகும். யாழ்பாணம் நீர்வேலியில் இருந்து நிதர்சனம் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரதம் ஆசிரியர்களாக சிவானந்தம் நிரோஷன் மற்றும் ரவீந்திரன் கஜந்தன் ஆகியோர் காணப்படுகின்றனர். இணையாசிரியர்களாக செல்வி. உதயனா ரவீந்திரன் மற்றும் செல்வி வித்தியா சிவானந்தம் ஆகியோர் காணப்படுகின்றனர். அத்துடன் பொறுப்பாசிரியர்களாக சோமசுந்தரம் சுந்தரப்பிரசாத் மற்றும் செல்வி. நிசாந்தினி ரவிச்சந்திரன் ஆகியோர் காணப்படுகின்றனர். மாணவர்களின் தேடல் திறனையும், அறிவு திறனைஉம் விருத்தி செய்வதற்கும், வாசிப்புத் திறனை மேலோங்கச் செய்வதற்கும், அறிவுசார் மற்றும் கல்வி சார் விடயங்களை வளர்க்கும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகையிலேயே இதன் ஆக்கங்களும் காணப்படுகின்றனையும் குறிப்பிடத்தக்கதே. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:25, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
நிதர்ஷனம் சஞ்சிகையானது ஒரு மாதாந்த மாணவர் சஞ்சிகையாகும். யாழ்பாணம் நீர்வேலியில் இருந்து நிதர்சனம் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரதம் ஆசிரியர்களாக சிவானந்தம் நிரோஷன் மற்றும் ரவீந்திரன் கஜந்தன் ஆகியோர் காணப்படுகின்றனர். இணையாசிரியர்களாக செல்வி. உதயனா ரவீந்திரன் மற்றும் செல்வி வித்தியா சிவானந்தம் ஆகியோர் காணப்படுகின்றனர். அத்துடன் பொறுப்பாசிரியர்களாக சோமசுந்தரம் சுந்தரப்பிரசாத் மற்றும் செல்வி. நிசாந்தினி ரவிச்சந்திரன் ஆகியோர் காணப்படுகின்றனர். மாணவர்களின் தேடல் திறனையும், அறிவு திறனைஉம் விருத்தி செய்வதற்கும், வாசிப்புத் திறனை மேலோங்கச் செய்வதற்கும், அறிவுசார் மற்றும் கல்வி சார் விடயங்களை வளர்க்கும் வண்ணம் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகையிலேயே இதன் ஆக்கங்களும் காணப்படுகின்றனையும் குறிப்பிடத்தக்கதே.
"நிதர்ஷனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.