"பகுப்பு:நெய்தல் (நோர்வே)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(" பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
நெய்தல் சஞ்சிகையானது 2003 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வேயைக் களமாகக் கொண்டு வெளிவந்த ஒரு இலக்கியப் பல்சுவை இதழாகக் காணப்படுகின்றது. இதன் மலராக்கக் குழுவில் யூலியஸ் அந்தோனிப்பிள்ளை, அருமைராஜா ஆரோக்கியசீலன் மற்றும் பாபு மைக்கல்ராஜா ஆகியோர் கடமையாற்றியுள்ளனர். இதனை நோர்வேயிலுள்ள நாவாந்துறை புனித மரியாள் அபிவிருத்திச்சபை வெளியீடு செய்துள்ளது. வாசகர்களிடையே எழுத்துத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்க்கும் மற்றும்  அவர்தம் படைப்புக்களை வெளியுலகிற்குக் கொண்டு செல்லும் நோக்குடனும் இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மழலைகள் முதல் முதியோர் வரைக்கும் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் இவ்விதழ் ஆக்கங்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ளது.
 +
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:29, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

நெய்தல் சஞ்சிகையானது 2003 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வேயைக் களமாகக் கொண்டு வெளிவந்த ஒரு இலக்கியப் பல்சுவை இதழாகக் காணப்படுகின்றது. இதன் மலராக்கக் குழுவில் யூலியஸ் அந்தோனிப்பிள்ளை, அருமைராஜா ஆரோக்கியசீலன் மற்றும் பாபு மைக்கல்ராஜா ஆகியோர் கடமையாற்றியுள்ளனர். இதனை நோர்வேயிலுள்ள நாவாந்துறை புனித மரியாள் அபிவிருத்திச்சபை வெளியீடு செய்துள்ளது. வாசகர்களிடையே எழுத்துத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்க்கும் மற்றும் அவர்தம் படைப்புக்களை வெளியுலகிற்குக் கொண்டு செல்லும் நோக்குடனும் இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மழலைகள் முதல் முதியோர் வரைக்கும் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் இவ்விதழ் ஆக்கங்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ளது.

"நெய்தல் (நோர்வே)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.