"பகுப்பு:பறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | பறை | + | பறை இதழானது நோர்வேயினைக் களமாகக் கொண்டு 2001 இல் வெளிவர ஆரம்பித்தது. இவ்விதழானது "தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்" எனும் விழித்தொடருடன் வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராக என்.சரவணன் விளங்கினார். உதவி ஆசிரியராக வி. கவிதா விளங்கினார். புலம்பெயர்ந்த தமிழர்களால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. அவ்வகையில் மிகவும் காட்டமான அரசியல் நகர்வுகள், தேசியவாதம், மாக்ஸியம்,சாதியம், பேரினவாதம், பெண்ணியம் முதலான விடயப்பொருளகள் கொண்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம்,போன்ற ஆக்கங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது. |
[[பகுப்பு: இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு: இதழ்கள் தொகுப்பு]] | ||
[[பகுப்பு: தலித் ஆவணக இதழ்கள்]] | [[பகுப்பு: தலித் ஆவணக இதழ்கள்]] |
23:06, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பறை இதழானது நோர்வேயினைக் களமாகக் கொண்டு 2001 இல் வெளிவர ஆரம்பித்தது. இவ்விதழானது "தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்" எனும் விழித்தொடருடன் வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராக என்.சரவணன் விளங்கினார். உதவி ஆசிரியராக வி. கவிதா விளங்கினார். புலம்பெயர்ந்த தமிழர்களால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. அவ்வகையில் மிகவும் காட்டமான அரசியல் நகர்வுகள், தேசியவாதம், மாக்ஸியம்,சாதியம், பேரினவாதம், பெண்ணியம் முதலான விடயப்பொருளகள் கொண்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம்,போன்ற ஆக்கங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"பறை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.