"பகுப்பு:பூங்குன்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | பூங்குன்றம் | + | பூங்குன்றம் இதழானது பதுளையைக் களமாகக் கொன்டு 1971 மாசி மாதத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவொரு இலக்கிய மாத இதழாகும். ஆரம்பத்தில் இவ்விதழினை செ.ச. நாதன் அவர்கள் பதுளை அச்சகம் சார்பில் அச்சிட்டு வெளியிட்டார். பின்னைய நாட்களில் இதன் இதழாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் ஜே.சற்குணநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை சிறுகதை, கட்டுரை என இலக்கியம் சார் பல விடயங்கள் காணப்பட்டதுடன் மலையகம் சார் விடயங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தது. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:23, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பூங்குன்றம் இதழானது பதுளையைக் களமாகக் கொன்டு 1971 மாசி மாதத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவொரு இலக்கிய மாத இதழாகும். ஆரம்பத்தில் இவ்விதழினை செ.ச. நாதன் அவர்கள் பதுளை அச்சகம் சார்பில் அச்சிட்டு வெளியிட்டார். பின்னைய நாட்களில் இதன் இதழாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் ஜே.சற்குணநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை சிறுகதை, கட்டுரை என இலக்கியம் சார் பல விடயங்கள் காணப்பட்டதுடன் மலையகம் சார் விடயங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தது.
"பூங்குன்றம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.