"பகுப்பு:பெண்ணுரிமைகள் கண்ணோட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
பெண்ணுரிமைகள் கண்ணோட்டம் எனும் குறித்த செய்திமடலானது மட்டக்களப்பின்  சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரின் ஓர் வெளியீடாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்றது. இதழின் வெளியீடானது 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறித்த அமைப்புனரின் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் என்பவற்றை பிரதேச ரீதியாக மீளாய்வு செய்து வெளியிடும் ஒரு செய்தி மடலாக இது காணப்படுகின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:02, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெண்ணுரிமைகள் கண்ணோட்டம் எனும் குறித்த செய்திமடலானது மட்டக்களப்பின் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரின் ஓர் வெளியீடாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்றது. இதழின் வெளியீடானது 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறித்த அமைப்புனரின் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் என்பவற்றை பிரதேச ரீதியாக மீளாய்வு செய்து வெளியிடும் ஒரு செய்தி மடலாக இது காணப்படுகின்றது.

"பெண்ணுரிமைகள் கண்ணோட்டம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.