"பகுப்பு:மகுடம் (நவாலி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மகுடம் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவரும் பல்சுவை மாத இதழாகும். இதன் ஆசிரியர்களாக எஸ். அஜந்தன் மற்றும் ஏ.எஸ்.ரி. ஆனந்தன் ஆகியோர் காணப்படுகின்றனர். இணையாசிரியராக எம். மதுராஜ் அவர்களும் , துணையாசிரியராக எ.பியூமா அவர்களும் காணப்பட்டுள்ளனர். இது உடுவில் மகளிர் கல்லூரியின் சார்பில் நவாலி Y.M.C.A யினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை,கலாசாரம், சமூகம், அறிவியல், விளையாட்டு மற்றும் கல்லூரி சார் விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
03:46, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மகுடம் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவரும் பல்சுவை மாத இதழாகும். இதன் ஆசிரியர்களாக எஸ். அஜந்தன் மற்றும் ஏ.எஸ்.ரி. ஆனந்தன் ஆகியோர் காணப்படுகின்றனர். இணையாசிரியராக எம். மதுராஜ் அவர்களும் , துணையாசிரியராக எ.பியூமா அவர்களும் காணப்பட்டுள்ளனர். இது உடுவில் மகளிர் கல்லூரியின் சார்பில் நவாலி Y.M.C.A யினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை,கலாசாரம், சமூகம், அறிவியல், விளையாட்டு மற்றும் கல்லூரி சார் விடயங்கள் காணப்படுகின்றன.
"மகுடம் (நவாலி)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.