"பகுப்பு:மங்கை (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
மங்கை இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு தமிழ் மாத திங்கள் வெளியீடாகும். இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் யாழ், காங்கேசன்துறையச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சங்கர் அவர்கள் காணப்படுகின்றார். இவ்விதழானது யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் இருந்த சைவப்பிரகாச அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கப் பகுதிகளாகக் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள்,பெண்கள் பெட்டகம் , சமயக்கட்டுரைகள், மாணவர் மன்றம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:44, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மங்கை இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு தமிழ் மாத திங்கள் வெளியீடாகும். இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் யாழ், காங்கேசன்துறையச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சங்கர் அவர்கள் காணப்படுகின்றார். இவ்விதழானது யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் இருந்த சைவப்பிரகாச அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கப் பகுதிகளாகக் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள்,பெண்கள் பெட்டகம் , சமயக்கட்டுரைகள், மாணவர் மன்றம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மங்கை (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மங்கை_(இதழ்)&oldid=493379" இருந்து மீள்விக்கப்பட்டது