"பகுப்பு:மண்டலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
மண்டலம் இதழானது 2016 ஆம் ஆண்டில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. இது இலங்கை கலாசார அமைச்சின் தேசிய கலாசாரக் கொள்கையை உருவாக்கும் நோக்குடன் கலாசாரக் கொள்கைகள் மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அது சார் விடங்களை கட்டுரைகள் ஆக்கும் முயற்சியுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை Arts and Cultural Policy Desk , Battaramulla வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கலை கலாசாரம் சார் விடயங்கள் விளக்க, ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளாகக் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:17, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மண்டலம் இதழானது 2016 ஆம் ஆண்டில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. இது இலங்கை கலாசார அமைச்சின் தேசிய கலாசாரக் கொள்கையை உருவாக்கும் நோக்குடன் கலாசாரக் கொள்கைகள் மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அது சார் விடங்களை கட்டுரைகள் ஆக்கும் முயற்சியுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை Arts and Cultural Policy Desk , Battaramulla வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கலை கலாசாரம் சார் விடயங்கள் விளக்க, ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளாகக் காணப்படுகின்றன.

"மண்டலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மண்டலம்&oldid=493372" இருந்து மீள்விக்கப்பட்டது