"பகுப்பு:மதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மதி 2016 ஆண்டுகளில் இருந்து யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்ட சிற்றிதழாகக் காணப்பட்டுள்ளது. இது மாணவர்கள, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடத்தே நல்லுறவைப் பேணும் வகையில் அவர்களுக்கான ஒரு சமூக வழிகாட்டியாக இருமாதத்திற்கு ஒரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கப்பகுதிகளாக ஆன்மீகம், இயற்கை, அறிந்துகொள்வோம், தொழினுட்பம், கணிதம், விஞ்ஞானம், கவிதை, சினிமா, வீரர்கள் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:11, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மதி 2016 ஆண்டுகளில் இருந்து யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்ட சிற்றிதழாகக் காணப்பட்டுள்ளது. இது மாணவர்கள, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடத்தே நல்லுறவைப் பேணும் வகையில் அவர்களுக்கான ஒரு சமூக வழிகாட்டியாக இருமாதத்திற்கு ஒரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கப்பகுதிகளாக ஆன்மீகம், இயற்கை, அறிந்துகொள்வோம், தொழினுட்பம், கணிதம், விஞ்ஞானம், கவிதை, சினிமா, வீரர்கள் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.