"பகுப்பு:மறை அரும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
மறை அரும்பு சஞ்சிகையானது 1999 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்துள்ளது. இதுவொரு கிறிஸ்தவ சிறுவர் பல்சுவை காலாண்டு இதழாகும். இதனை திருபாலர் சபையானது தனது  தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியீடு செய்துள்ளது.  அவ்வகையில் இதன்  உள்ளடக்கங்களாக சிறுவர்களுக்கு ஆன்மிக வாயிலாக நற்போதனைகளை அளிக்கும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், ஓவியங்கள், சிந்தனைத்துளிகள், விடுகதைகள், திருச்சபை விடயங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. ஆக்கங்களைப் படைப்பவர்களாக மறைக்கல்வி கற்கும் சிறுவர்களே பெரும்பாலும் காணப்படுகின்றனர். 
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:00, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மறை அரும்பு சஞ்சிகையானது 1999 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்துள்ளது. இதுவொரு கிறிஸ்தவ சிறுவர் பல்சுவை காலாண்டு இதழாகும். இதனை திருபாலர் சபையானது தனது தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுவர்களுக்கு ஆன்மிக வாயிலாக நற்போதனைகளை அளிக்கும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், ஓவியங்கள், சிந்தனைத்துளிகள், விடுகதைகள், திருச்சபை விடயங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. ஆக்கங்களைப் படைப்பவர்களாக மறைக்கல்வி கற்கும் சிறுவர்களே பெரும்பாலும் காணப்படுகின்றனர்.

"மறை அரும்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மறை_அரும்பு&oldid=493360" இருந்து மீள்விக்கப்பட்டது