"பகுப்பு:யுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | யுதி | + | யுதி இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 2008 இல் வெளியாகியுள்ளது. இதன் பதிப்பாளராக Carmen Perera அவர்களும், ஆசிரியராக Richerd simon அவர்களும் காணப்படுகின்றனர். இதனை யு.என்.எச். சி.ஆர். வெளியீடு செய்துள்ளது. மனித உடல் பற்றிய இதழாக வண்ண படங்களுடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆக்கங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காணப்படுகின்றன. அவ்வகையில் இதன் ஆக்கங்கள் ஆனது நல்ல பழக்க வழக்கங்கள், உணவு சுகாதாரம், மனித உடல் உறுப்புகளின் முக்கியத்துவம் சிறப்பு என மனித உடல் பற்றிய விடயங்களாகக் காணப்படுகின்றன. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:32, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
யுதி இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 2008 இல் வெளியாகியுள்ளது. இதன் பதிப்பாளராக Carmen Perera அவர்களும், ஆசிரியராக Richerd simon அவர்களும் காணப்படுகின்றனர். இதனை யு.என்.எச். சி.ஆர். வெளியீடு செய்துள்ளது. மனித உடல் பற்றிய இதழாக வண்ண படங்களுடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆக்கங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காணப்படுகின்றன. அவ்வகையில் இதன் ஆக்கங்கள் ஆனது நல்ல பழக்க வழக்கங்கள், உணவு சுகாதாரம், மனித உடல் உறுப்புகளின் முக்கியத்துவம் சிறப்பு என மனித உடல் பற்றிய விடயங்களாகக் காணப்படுகின்றன.
"யுதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.