"பகுப்பு:விந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | விந்தை இதழானது கோப்பாய், யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1992 முதல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு ஆண்டுக்கொரு முறை வெளிவரும் விஞ்ஞான ஏடாகும். இதழாசிரியராக கு.சிவகுமார் அவர்கள் காணப்படுகின்றார். இதனை விஞ்ஞான மன்றம், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வெளியிட்டுள்ளது. அக்கால கட்டத்தில் தாய்மொழியில் விஞ்ஞான நூல்கள் இல்லாத குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு ம் , மாணவர்களின் விஞ்ஞான அறிவு திறனை வளர்க்கும் பொருட்டும் குறித்த இதழானது வருகை கண்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக கணிதத்தின் எண்ணக்கரு, சாண எரிவாயு, மின்காந்த நிறமாலை, ANTENNA, லேசர், குருதி அமுக்கம், செவியுணரா ஒலியியல், விஞ்ஞான வளர்ச்சியும் ஆய்வுகூட முக்கியத்துவமும், சார்பியல், இரைப்பை, சூழல் மாசடைதல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:49, 30 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
விந்தை இதழானது கோப்பாய், யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1992 முதல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு ஆண்டுக்கொரு முறை வெளிவரும் விஞ்ஞான ஏடாகும். இதழாசிரியராக கு.சிவகுமார் அவர்கள் காணப்படுகின்றார். இதனை விஞ்ஞான மன்றம், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வெளியிட்டுள்ளது. அக்கால கட்டத்தில் தாய்மொழியில் விஞ்ஞான நூல்கள் இல்லாத குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு ம் , மாணவர்களின் விஞ்ஞான அறிவு திறனை வளர்க்கும் பொருட்டும் குறித்த இதழானது வருகை கண்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக கணிதத்தின் எண்ணக்கரு, சாண எரிவாயு, மின்காந்த நிறமாலை, ANTENNA, லேசர், குருதி அமுக்கம், செவியுணரா ஒலியியல், விஞ்ஞான வளர்ச்சியும் ஆய்வுகூட முக்கியத்துவமும், சார்பியல், இரைப்பை, சூழல் மாசடைதல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"விந்தை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.