"பகுப்பு:புதிய தளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
புதிய தளம் இதழானது 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இருமாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு புதிய பண்பாட்டுக் கலை இலக்கிய இதழாகும். இதன் ஆசிரியர் குழுவில் நீர்வை பொன்னையன், கே. சுப்பையா, ந.இரவீந்திரன், லெனின் மதிவானன், மல்லியப்பூ சந்தி திலகர், ஜெயக்குமார் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை வெளியீடு செய்பவராக ந. இரவீந்திரன் அவர்கள் காணப்படுகிறார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, இலக்கியம், அரசியல், நாட்டாரியல், பெண்ணியம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:17, 6 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

புதிய தளம் இதழானது 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இருமாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு புதிய பண்பாட்டுக் கலை இலக்கிய இதழாகும். இதன் ஆசிரியர் குழுவில் நீர்வை பொன்னையன், கே. சுப்பையா, ந.இரவீந்திரன், லெனின் மதிவானன், மல்லியப்பூ சந்தி திலகர், ஜெயக்குமார் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை வெளியீடு செய்பவராக ந. இரவீந்திரன் அவர்கள் காணப்படுகிறார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, இலக்கியம், அரசியல், நாட்டாரியல், பெண்ணியம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புதிய தளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_தளம்&oldid=484657" இருந்து மீள்விக்கப்பட்டது