"பகுப்பு:கலசம் (இலக்கிய இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
கலசம் இதழ் 1972 இல் தனது முதலாவது இதழை பிரசுரம் செய்தது. கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக கனக. பாலசுப்ரமணியம் விளங்கினார். நகைசுவையோடு கூடிய இலக்கியம் சார்ந்த விடயங்களை தரமாக பிரசுரித்த சஞ்சிகையாக இது காணப்படுகிறது.
+
கலசம் (இலக்கிய இதழ்) இதழானது 1972 இல் தனது முதலாவது பிரசுரத்தை காண்கின்றது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியராக கனக. பாலசுப்ரமணியம் விளங்கினார். இதனை கலசம் பப்ளிகேசன் கொழும்பு அருளொளி அச்சகத்தினர் மூலம் வெளியிட்டுள்ளது. அக்கால கட்டங்களிலேயே 50 பக்கங்களைக் கொண்டதாகவும், முன் அட்டைப்படங்கள் கொண்டதாகவும் வெளிவந்துள்ளது. இதில் கவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி பதில்கள், துணுக்குகள் முதலான நகைசுவையோடு கூடிய இலக்கியம் சார்ந்த விடயங்களை தரமாக பிரசுரித்த சஞ்சிகையாக இது காணப்படுகிறது.
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

06:20, 22 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

கலசம் (இலக்கிய இதழ்) இதழானது 1972 இல் தனது முதலாவது பிரசுரத்தை காண்கின்றது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியராக கனக. பாலசுப்ரமணியம் விளங்கினார். இதனை கலசம் பப்ளிகேசன் கொழும்பு அருளொளி அச்சகத்தினர் மூலம் வெளியிட்டுள்ளது. அக்கால கட்டங்களிலேயே 50 பக்கங்களைக் கொண்டதாகவும், முன் அட்டைப்படங்கள் கொண்டதாகவும் வெளிவந்துள்ளது. இதில் கவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி பதில்கள், துணுக்குகள் முதலான நகைசுவையோடு கூடிய இலக்கியம் சார்ந்த விடயங்களை தரமாக பிரசுரித்த சஞ்சிகையாக இது காணப்படுகிறது.

"கலசம் (இலக்கிய இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.