"பகுப்பு:அறிவொளிச்சுடர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
அறிவொளிச்சுடர் இதழானது 1997 ஆம் ஆண்டில் இருந்து மாத இதழாக அறிவொளி பரப்பும் BRIGHT இன் வெளியீடாக வெளிவந்துள்ளன. அக்காலகட்டத்தில் மாணவர்களுக்காக வெளிவந்த மாணவர்களுக்கான இதழாகக் காணப்பட்டுள்ளது. அவ்வகையில் மாணவர்களை "கற்றல்" என்ற வரையறைக்குள் நிறுத்தாமல் அவர்கள் கற்றவற்றை பகிர்ந்து கொள்ளல்  "சுயமாகச் சிந்தித்தல்" கற்பனை ஆற்றலை வெளிக்காட்டல் எனும் நோக்குடன் இச்சஞ்சிகை வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் உள்ளடக்கங்களாக மாணவர்களின் சுய ஆக்கங்கள், மாணவர்களுக்கான கற்றல் வள ஆக்கங்கள் என்பன காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:27, 21 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

அறிவொளிச்சுடர் இதழானது 1997 ஆம் ஆண்டில் இருந்து மாத இதழாக அறிவொளி பரப்பும் BRIGHT இன் வெளியீடாக வெளிவந்துள்ளன. அக்காலகட்டத்தில் மாணவர்களுக்காக வெளிவந்த மாணவர்களுக்கான இதழாகக் காணப்பட்டுள்ளது. அவ்வகையில் மாணவர்களை "கற்றல்" என்ற வரையறைக்குள் நிறுத்தாமல் அவர்கள் கற்றவற்றை பகிர்ந்து கொள்ளல் "சுயமாகச் சிந்தித்தல்" கற்பனை ஆற்றலை வெளிக்காட்டல் எனும் நோக்குடன் இச்சஞ்சிகை வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் உள்ளடக்கங்களாக மாணவர்களின் சுய ஆக்கங்கள், மாணவர்களுக்கான கற்றல் வள ஆக்கங்கள் என்பன காணப்படுகின்றன.

"அறிவொளிச்சுடர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.