"ஆளுமை:குலேந்திரராசா, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=குலேந்திரர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:32, 9 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | குலேந்திரராசா |
தந்தை | கந்தையா |
தாய் | சிவகாமி |
பிறப்பு | 1957.10.17 |
ஊர் | கிளிநொச்சி, சின்னத்தான்டி , தர்மங்கேணி |
வகை | கிராம அபிவிருத்தி சங்கம் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குலேந்திரராசா, கந்தையா (1957.10.17 - ) கிளிநொச்சி, சின்னத்தான்டி , தர்மங்கேணியைப் பிறப்பிடமாக் கொண்டவர். இவரது தந்தை கந்தையா; தாய் சிவகாமி. இவர் முதலில் தனது 12 ஆவது வயதில் பாலகாத்தானாக நடித்தார். 1998 இல் மல்லாவி ஒட்டறுத்த குளத்தில் உள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தில் காத்தான் கூத்தினை மேடையேற்றினார்.
மேலும் இவர் பூதவராயர் கலைமன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராவார் மற்றும் தலைவரும் ஆவார். இவர் சோமசுந்தரம் பாத்திரத்திலும் , பாலகாத்தானாகவும்,சத்தியவான் சாவித்திரி நாடகத்திலும் வள்ளிதிருமனம் நாடகத்தில் முருகனாகவும் , காத்தவன் முத்துமாரியாகவும் பல வேடங்களில் நடித்துள்ளார்.