"ஆளுமை:யோகராசா, சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=யோகராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 20: | வரிசை 20: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|17074|96}} | {{வளம்|17074|96}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]] |
02:59, 9 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யோகராசா |
தந்தை | சிற்றம்பலம் |
பிறப்பு | 1937.12.01 |
ஊர் | பூநகரி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யோகராசா, சிற்றம்பலம் (1937.12.01) மட்டுவில் நாடு மேற்கு பூநகரியைச் செர்ந்த கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். ஐந்தாம் ஆண்டு வரை கல்வியை பூர்த்தி செய்துள்ளார்.
உடுக்கடித்துப் பாடுவதில் தனக்கென ஒரு தனியிடத்தை கொண்ட இவர் பாடல்களை உருவாக்கும் திறன், உடுக்கடித்தலினோடு இசை வழிபாடும், இசை உருவாக்கம் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். கோவலன் சரித்திரத்தை ஆலயங்கள் தோறும் படிக்கும் இவர் தன்னுடைய அத்தான் நாகலிங்கத்துடன் இணைந்து உடுக்கடித்துப் பாடுவார். கோவலன் கூத்து இவரது இன்னொரு பரிணாம வளர்ச்சி. 1991ஆம் ஆண்டு காத்தவராயன் கூத்தினைப் பழக்கிக அரங்கேற்றினார். நாடக வரலாற்றில் உடுக்கும் கலை என்பது ஓர் உயரிய பங்கினை வகிக்கிறது.
விருதுகள்
கலைநகரி விருது – பூநகரி கலாசாரப் பேரவை 2013.
வளங்கள்
- நூலக எண்: 17074 பக்கங்கள் 96