"ஆளுமை:புரட்சிதாசன், தெய்வேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புரட்சிதாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=கிளிநொச்சி|
 
ஊர்=கிளிநொச்சி|
வகை=நாடகக்கலைஞர்|
+
வகை=ஊடகவியலாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
புரட்சிதாசன், தெய்வேந்திரன் (1978.05.28 -) கிளிநொச்சி, கோரக்கன்கட்டில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தெய்வேந்திரன். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ முரசுமோட்டை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை யாழ்/ கரவெட்டி விக்நேஸ்வராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கிளி/ மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
+
புரட்சிதாசன், தெய்வேந்திரன் (1978.05.28 -) கிளிநொச்சி, கோரக்கன்கட்டில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை தெய்வேந்திரன். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ முரசுமோட்டை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை யாழ்/ கரவெட்டி விக்நேஸ்வராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கிளி/ மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
  
2011 இல் 'வளை ஓசை' மலரினூடாக இளமைக்கால ஊரின் நினைவுகளை மீட்டும் பதிவினை செய்தார். இவர் 'புரட்சி', 'க.தே. தாசன்', 'கரவை தர்ஷா' போன்ற புனைபெயர்கலில் கவிதை, கட்டுரைகளூடாக எழுதியுள்ளார். இவர் உதயன், வீரகேசரி பத்திரிகைகளின் செய்தியாளகவும், 'ரோசி மீடியா' நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
 
05:11, 1 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் புரட்சிதாசன்
தந்தை தெய்வேந்திரன்
தாய் -
பிறப்பு 1978.05.28
ஊர் கிளிநொச்சி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புரட்சிதாசன், தெய்வேந்திரன் (1978.05.28 -) கிளிநொச்சி, கோரக்கன்கட்டில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை தெய்வேந்திரன். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ முரசுமோட்டை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை யாழ்/ கரவெட்டி விக்நேஸ்வராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கிளி/ மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

2011 இல் 'வளை ஓசை' மலரினூடாக இளமைக்கால ஊரின் நினைவுகளை மீட்டும் பதிவினை செய்தார். இவர் 'புரட்சி', 'க.தே. தாசன்', 'கரவை தர்ஷா' போன்ற புனைபெயர்கலில் கவிதை, கட்டுரைகளூடாக எழுதியுள்ளார். இவர் உதயன், வீரகேசரி பத்திரிகைகளின் செய்தியாளகவும், 'ரோசி மீடியா' நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 50