"ஆளுமை:வேலாயுதபிள்ளை, வினாசித்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=வேலாயுதபிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:36, 30 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வேலாயுதபிள்ளை |
தந்தை | வினாசித்தம்பி |
தாய் | - |
பிறப்பு | 1932.02.07 |
இறப்பு | - |
ஊர் | கிளிநொச்சி |
வகை | நாடகக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேலாயுதபிள்ளை, வினாசித்தம்பி (1932.02.07 -) கண்டாவளை பிரதேச செயளர் பிரிவின் தட்டுவன் கொட்டி கிராமத்தை சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை வினாசித்தம்பி.
இவர் காத்தவராஜன், அல்லி அர்ச்சுனா, பவளக்கொடி, கோவலன் கண்ணகி போன்ற இசை நாடக ஆற்றுகைகளின் போது முதன்மை பாத்திரங்களை அலங்கரித்தவர். ஊரவர்களால் "வேலா ஐயா" என அழைக்கப்படும் இக் கலைஞன் இன்றும் காத்தவராஜன் கூத்தின் "மூன்று காத்தான்" கட்டங்களை சுவையுடனும் துடிப்புடனும் னடித்து காட்டுபவராக விளங்குகின்றார்.
இவர் 2010 ஆம் ஆன்டு "கௌரவ ஆளுநர்" விருதினையும் 2011 ஆம் ஆண்டில் கலை ஒளி" விருதினையும் பெற்றுள்ளார். வறிய மூத்த கலைஞர்களுக்கான வடமாகாண பண்பாட்டலுவல்கல் திணைக்களம் வழங்கி வரும் ஓய்வூதிய திட்டத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் தெரிந்து எடுக்கப்பட்டு பிரதேச செயலகமூடாக ஓய்வூதியம் பெற்றுவரும் கலைஞராகவும் இவர் விளங்குகின்றார்.