"ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி  | 
				சி  | 
				||
| வரிசை 3: | வரிசை 3: | ||
   தலைப்பு             =  '''ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில்<br/> தமிழ் மொழி கற்பித்தல்''' |  |    தலைப்பு             =  '''ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில்<br/> தமிழ் மொழி கற்பித்தல்''' |  | ||
   படிமம்          	=  [[படிமம்:306.JPG|150px]] |  |    படிமம்          	=  [[படிமம்:306.JPG|150px]] |  | ||
| − |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:எம். ஏ. நுஃமான்  | + |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:நுஃமான், எம். ஏ.|நுஃமான், எம். ஏ.]] |    | 
   வகை               =  [[:பகுப்பு:கல்வியியல்|கல்வியியல்]] |  |    வகை               =  [[:பகுப்பு:கல்வியியல்|கல்வியியல்]] |  | ||
   மொழி               =  தமிழ் |  |    மொழி               =  தமிழ் |  | ||
| வரிசை 29: | வரிசை 29: | ||
[[பகுப்பு:கல்வியியல்]]  | [[பகுப்பு:கல்வியியல்]]  | ||
| − | [[பகுப்பு:எம். ஏ.   | + | [[பகுப்பு:நுஃமான், எம். ஏ.]]  | 
[[பகுப்பு:2002]]  | [[பகுப்பு:2002]]  | ||
[[பகுப்பு:கொழும்புத் தமிழ்ச் சங்கம்]]  | [[பகுப்பு:கொழும்புத் தமிழ்ச் சங்கம்]]  | ||
[[பகுப்பு:நூல்கள்]]  | [[பகுப்பு:நூல்கள்]]  | ||
01:48, 3 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
| ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 306 | 
| ஆசிரியர் | நுஃமான், எம். ஏ. | 
| நூல் வகை | கல்வியியல் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் | 
| வெளியீட்டாண்டு | 2002 | 
| பக்கங்கள் | vi + 134 | 
[[பகுப்பு:கல்வியியல்]]
வாசிக்க
- ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல் (5.87 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
நூல்விபரம்
தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகளை மொழியியல்ரீதியில் ஆய்வுசெய்யும் 9 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. பாடசாலைகளில், 5ம் ஆண்டின் இறுதியிலும், 11ம் ஆண்டின் இறுதியிலும் எதிர்பார்க்கப்படும் மொழித்தேர்ச்சியினையும் திறன்களையும் பெரும்பாலான மாணவர்கள் அடைவதில்லை. எனவே மொழிகற்பித்தல் துறையில் அடிப்படையான மாற்றங்கள் வேண்டும் என்பதை உணர்த்துவதாக இக்கட்டுரைகள் அமைகின்றன.
பதிப்பு விபரம்
ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்: ஒரு மொழியியல் அணுகுமுறை. எம்.ஏ.நுஃமான். கொழும்பு 6: தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு: அச்சக விபரம் அறியமுடியவில்லை).
vi + 134 பக்கம், விலை: ரூபா 250. அளவு: 20.5 * 14 சமீ. (ISBN 955 8564 06 0)
-நூல் தேட்டம் (1223)